சீர்மையற்று இறைந்து காணும் சமண ச் சின்னங்கள் இணையத்தில் ஆய்வு தேடல் தொடரில் சத்தீசுகர் மாநில பாக்பகாரா வில் ஒன்று​

4 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 15, 2019, 8:59:12 AM2/15/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, Muthu muthali, Seshadri Sridharan
நூ த லோ சு
மயிலை
 சீர்மையற்று இறைந்து காணும்  சமண ச் சின்னங்கள் >>> இணையத்தில்  ஆய்வு தேடல்
 தொடரில்  சத்தீசுகர் மாநில பாக்பகாரா வில் ஒன்று காண்கின்றது 

ஊருக்கு வெளியே ஓர் மரத்தடியில் காணும் நிற்கும் நிலை (***) சிற்பத்தின் உச்சியில்
முக்குடை அல்லது பலதலை பாம்பு இல்லமை ஏறக்குறைய இரண்டடி உயரமே உள்ளது

ஓர்  தீர்தங்காரர் காது பாகுபலி ஆகலாம் பக்கத்தில் வேறு சில உடைந்த சிற்பங்களும் உள்ளமைக் காண்க
 
(***)  kayOtsarga posture நிற்கும் அல்லது அமர்ந்த நிலை உடலை முற்றிலும் மறந்த மனத்துடன் தியானிப்பது 

image.png

image.png


bagbahara 36garh.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages