சமணச் சின்னங்கள் தொடர்புடைய ஆய்வு தேடலில் இப்பொது தெலிங்கானா வாரங்க்கல்லில் கண்டுள்ளமை அரிய வந்துள்ளது

10 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 14, 2019, 2:32:49 PM2/14/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, Seshadri Sridharan

நூ த லோ சு
மயிலை
தெலுங்கானா வாரங்கல் 506244 பகுதியில் உள்ள  மலையில் 
சமணத்தொடர்புடைய தொல்லியல்கால சின்னங்கள் கண்டுபித்துள்ளமை
இப்போது தெரியவருகின்றது  என்பது செய்தி காண்க 
பொதுவாக தெலுங்கு நாட்டில் சமணம் பரவியது வெகு வெகு குறைவு என்பது பொதுக் கருத் து 
என்பதால் இப்போதுள்ள கண்டுபிடி ப்பு சமணம்தானா அல்லது கிட்டியுள்ள பௌத்தம் தொடர்புடையதா
என தீவிரமாக ஆய்ந்துதான்  தீர்மானிக்க வேண்டும் 

ஏனெனில் வடநாட்டிலிருந்து தென்னோக்கி வந்தவர்கள் 1600 ஆண்டுகளுக்கு முன்பு வரை   மேற்கு
 கரைவழியைத்தான் பயன்கொண்டுள்ளனர் கிழக்குப்பகுதியில் கரையோரம் தவிர உள்நாடு முழுதும் 
கிரிட்டினைக்கு தெற்காக மக்கள் வாழாத பெரும்கடமாகத்தான் பயன் கொல்லத்தகதகாது இருந்துள்ளது
வேங்கடம்தான்  தமிழக வடஎல்லையாக இருந்துள்ளட்து என்பதைககாட்டும்  சங்க நூல்கள் யாவும் அப்படித்தான் பேசுகின்றன 
அதாவது வட எல்ல வெம்கடம் / வெம்மை மிக்கு மரம்செடிகொடி இவை பெரிதும் குறைந்த நிலப்பகுதியக இருந்துள்ளது 2000 ஆண்டு எல்லையாகக்
காட்டியது ஓர் கடத்தினைத்தான் மலையை அல்ல மலை என்னும் சொல் அங்கு பயனில் கிடையவே கிடையாது யாரோ தவறாக மலை எனும் சொல்லை
 வேங்கடத்துடன் இல்லாததை  பிணைத்து விட்டு பிழைபட்ட வரலற்றினை பரப்பிவந்துள்ளனர் மீண்டும் பயன்பட்ட பாடல் வரியின் சொல்லினைக் 
காண்க எல்லை (வெம்) கடம்  மட்டும்தான் மட்டும்தான் மலையல்ல மலையேஅல்ல மலை என்னும் சொல் படல்களில்  கிடையவே கிடையாது
   பெரும் வரலாற்றாளர் எனப் போற்றப் பட்டவர்கள்ஒருவர் சொல்லியதை  வாலபிடித்து வால்பிடித்து எல்லோரு ம் ஒருமித்து மிகத்தவறானசெய்தி 
இப்போதுள்தை  வைத்து திருப்பதிதான் தமிழ்நாட்டு எல்லைஎனக்காட்டிசென்றமை மன்னிக்க முடியாத குற்றம்தான் 

2000 அயிரம்+ஆண்டு முந்தைய அசோகன் செல்வக்கு ஆட்சி கோதவரிக்கு வடக்கேயே நின்றது அவனது கல் பொளிப்புகள் கிழக்கே கிடையவே கிடையாது
 கலிங்கம் வரைவந்த பவுத்தம் அதிக பட்சமாக கிருட்டிணாஆறு அதனுடன் நின்றது பின் கடல்வழிதான் நாகை ஈழம்  கிழக்கசிய நடுகல் என பரவியது

சங்ககலத்தில் கூட மேற்குப்பகுதிதான் வடக்கு தெற்கு தொடர்புக்கு என உண்டானது அதனல்தான் இன்றுள்ள கோவா மா நிலம்  கொண்கானம் எனப்பட்டது
 கொண்கானம் கிழான் என்பவனைத்தான் சங்க நூல்களில் ஓர் தலைவவனாக  குறிக்கின்றது இன்றும் அங்கு  கொங்கணம் தான் நிலத்தின் பெயர் மொழி மட்டும்
 மாறியது முதலில்  துளுவாகியது தென்பகுதியில் மட்டும் நிலைபெற்றது  அதாவது மேற்குப்பக்கம்தான் நிலம் வழி  தொடர்புகள் ஏற்பட்டன இன்றும் கூட
 கிழக்கே தண்டக ஆரண்னிய காடு மக்கள் தொகை மிகவும் குறைந்த பகுதி சத்தீசு கரில் இன்றும் காட்டுவாசிகள் அரசினை ஏற்காது போராடு கின்றனர் 

பல்வேறு அரசுகள் மேற்குப்பக்கத்தில்தான் ஆட்சி செய்து வட தென் நாட்டு தொடர்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனர் 

திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகள் ஏழாழம் நூற்றாண்டில் வட நாட்டிற்குச் சென்றவர்  இயல்பாமேற்கு  வழியைத்தான் பயன்கொண்டுள்ளார் என்பது 
அய்ந்து சோதி  லிங்கங்களைப்பாடல்களில் வைப்பாக  குறிதுள்ளதால் அறியலாம்
சேக்கிழார்  கூட வடநாட்டிலிருந்து வந்த திருமூலர் கூட மேற்குப்பக்கமாக அங்கணனை (இன்றைய அன்களேசுவரர்) வழிபட்டு வந்ததாக ஆவணப்படுத்தியுள்ளார்   
image.png
Reply all
Reply to author
Forward
0 new messages