அறிவிப்புகள் 📢

180 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 26, 2024, 12:12:51 AMMay 26
to மின்தமிழ்

tholkappiyam-canada.jpg

அன்புடையீர்,
வணக்கம்.
கனடா - தொல்காப்பிய மன்றத்தின் மாதாந்தக் கருத்தரங்கு சூன், 01,  2024, சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை மெய்நிகர் வழியாக நடைபெறும். இது பற்றிய விபரங்களுக்கு, இணைப்பிலுள்ள அறிவித்தலைப் பார்க்கவும்.  
புலம் பெயர் நாடுகளில் தமிழை முன்னெடுத்துச் செல்வதில் தமிழ் நிறுவனங்கள் பெருமுயற்சியுடன் தொண்டாற்றிவருகின்றன.  இத் தொடரில், கனடா – தொல்காப்பிய மன்றம், தொல்காப்பியத்தை மக்கள் மயமாக்குவதில், கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பெரு முயற்சியுடன் செயற்படுகிறது.  
கனடா – தொல்காப்பிய மன்றத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக மாதாந்தக் கருத்தரங்கு ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை  மாலை (கனடா நேரம்)  6.00 மணியிலிருந்து 9.00 மணிவரை மெய்நிகர் வழியாக நடைபெறுகிறது.
இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு நிகழ்வைச்  சிறப்பிக்குமாறு  அன்புடன் கேட்டுக் கொள்வதுடன் இவ்வறிவித்தலைத் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன்  பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
சூம் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
அன்புடன்
முனைவர் செ. ஸ்ரீதாஸ்
தலைவர்,
தொல்காப்பிய மன்றம், கனடா.

தேமொழி

unread,
Jun 1, 2024, 2:23:31 PMJun 1
to மின்தமிழ்
தஞ்சாவூர் சந்துகள் மரபு நடைபயணம்

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தீபக் ஜேக்கப் இ.ஆ.ப அவர்களின் வழிகாட்டுதலில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளையும், பெருமைகளையும்  எடுத்துக் கூறும் வகையில் கடந்த 01.01.2024 முதல் வாரம் தோறும் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மரபு நடைபயணம், இரண்டாவது சனிக்கிழமை பாரம்பரிய சொற்பொழிவு, மூன்றாவது சனிக்கிழமை தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் செய்முறை விளக்கம், நான்காவது சனிக்கிழமை கிராமிய கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் மரபு நடை பயணத்தில் ஜனவரி மாதம் கோட்டை மற்றும் அகழி நடைபயணம், பிப்ரவரி மாதம் இசை மற்றும் நாட்டிய நடை பயணம், மார்ச் மாதம் கைவினைப் பொருட்கள் நடைபயணம், ஏப்ரல் மாதம் கட்டிடக்கலை நடைபயணம், மே மாதம் ஜலசூத்ரா நீர் மேலாண்மை நடை பயணம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் ஜூன் மாதம் 02.06.24, ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் 10 மணி வரை தஞ்சாவூர் கோட்டை பகுதிக்குட்பட்ட சந்துகளின் சிறப்புகளை எடுத்து கூறும் மரபு நடை பயணம் நடைபெற உள்ளது. இந்த நடை பயணத்தை தஞ்சாவூர் சந்துக்கள் குறித்து புத்தகம் வெளியிட்டுள்ள தஞ்சை கவிராயர் மற்றும் வே மரபு ஆய்வறிவமைப்பின் கட்டிட வடிவியலாளர்கள் திரு. சக்தி முருகன், திரு. நாவலவன் ஆகியோர் வழிநடத்த உள்ளனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார் அவர்கள் செய்து வருகிறார்.

தஞ்சாவூர் கோட்டை பகுதியில் உள்ள சந்துகளின் சிறப்புகளை அறிந்து கொள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களை பெயர்களை https://thanjavurtourism.org/registration/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு மரபு நடைபயணத்தில் பங்கேற்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு 9489129765 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தேமொழி

unread,
Jun 6, 2024, 12:06:21 AMJun 6
to மின்தமிழ்
TAHDCO மற்றும் HCL நிறுவனத்துடன் இணைந்து SC/ST மாணவர்களுக்கு ஒரு வருட கால பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு திட்டத்தை வழங்குகிறது

IT Service | Digital Process Operations

2023, 2024 கல்வியாண்டில் 75 சதவீதத்துடன் +2 வில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்

இப்பயிற்சியினை பெற www.tahdco.com or https://bit.ly/3q9aWkG என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

#tahdco #TNGovt #TAHDCOxHCLTech #SCSTOpportunity  #EmpowermentThroughCollaboration #InclusiveTechTraining #futuretechleaders

தேமொழி

unread,
Jun 6, 2024, 2:27:38 PMJun 6
to மின்தமிழ்
இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிக் காட்டும் "Anna Incubator" #tndipr https://www.youtube.com/watch?v=U5aY8cNO7Ro
நேரலையில் . . . இன்னும் சில நிமிடங்களில் . . . 

தேமொழி

unread,
Jun 8, 2024, 12:10:11 AMJun 8
to மின்தமிழ்
Paid Internship Opportunity for the students of language, literature, and media:

Translation is your gateway to literary citizenship. Yes, it is your passport to the world of words. Tamil Nadu Textbook and Educational Services Corporation (TNTB & ESC) is the key organizer of the Chennai International Book Fair (CIBF), a globally renowned book rights trade fair. TNTB & ESC publishes original high-quality literary fiction, quality non-fiction, and translations in English and Tamil. We transact books worth 50 million USD annually through 50,000 schools and public libraries. World Literature in Tamil for Children is a pet project of the Tamil Nadu Textbook and Educational Services Corporation (TNTB and ESC). Dr. T.S. Saravanan, Joint Director, oversees this project directly. TNTB and ESC offer paid internships (10 am to 5 pm. From Monday to Friday) in translation from English to Tamil from June to July 2024. Interested candidates can apply to tntbesc...@gmail.com Contact: +919884360505
#WhatsAppShare

தேமொழி

unread,
Jun 9, 2024, 1:46:17 AMJun 9
to மின்தமிழ்
நூல் திறனாய்வு நாள்

மாணவர்களே மாணவர்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு சூம் இணைய வழியே புத்தக திறனாய்வு செய்கிறார்கள்.

 இன்று இரண்டாவது நிகழ்ச்சி மாலை நடைபெற உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே கூகுள் படிவத்தின் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்கள். விருப்பமுள்ளவர்கள் (மாணவர்கள் மட்டும்) பதிவு செய்யும்படி அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். மாணவர்கள் இன்று மாலை இணைய வழியே இணைந்து புத்தக வாசிப்பை வலுப்படுத்திக் கொள்ளலாம்.

https://forms.gle/cwsNLx7W5tBbnE9N8

குடும்பத்திலுள்ள மற்றும் உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவிகளுக்கு இதனை அனுப்பி வைக்கவும்
#WhatsAppShare

தேமொழி

unread,
Jun 11, 2024, 3:58:00 PMJun 11
to மின்தமிழ்
suba speaks.jpeg
https://www.youtube.com/@Olivannan/streams
------------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 14, 2024, 7:06:43 PMJun 14
to மின்தமிழ்
jain1.jpeg
jain2.jpeg
ஜீவ பந்து டி .எஸ் . ஸ்ரீ பால் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் 
"திருக்குறள் - அருணன் உரை " நூல் வெளியீட்டு விழா 
16/6/2024 - ஞாயிறு 

தேமொழி

unread,
Jun 14, 2024, 7:22:10 PMJun 14
to மின்தமிழ்
vasantham.jpg

https://zoom.us/j/9185846813?from=join#success

 Zoom Meeting ID: 918 584 6813

No Passcode

        

Website:    www.vasantham.ca

Facebook : Vasantham - Tamil Wellness

Instagram : Vasanthamw

தேமொழி

unread,
Jun 17, 2024, 8:47:34 PM (13 days ago) Jun 17
to மின்தமிழ்
இன்னும் சற்று நேரத்தில்... வாய்ப்பு உள்ளவர்  இணையுங்கள்.  
அடுத்த தலைமுறைத் தமிழர்களின் நம்பிக்கை, தொன்மை தமிழ் மொழியின் பெருமைக்கு தொழில் நுட்பம் மூலம் மேலும் பெருமை சேர்த்தவர். .அவர் உருவாக்கிய செயலிகள் தான் இன்னமும் பலரை பிழையின்றி தமிழ் எழுத வைக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகின் ராஜா திரு நீச்சல்காரன் ராஜா அவர்களை நமது வலைத்தமிழ் மற்றும்  வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் மன்றம் வழியே சிறப்பித்து அவரோடு ஒரு சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை இன்று இரவு முன்னெடுக்கிறோம். எழுத்தாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்.

உத்தமம் (INFITT) மாநாட்டில் கலந்துகொள்ள டெக்ஸாஸ் வந்துள்ள தமிழில் பிழைதிருத்தி மென்பொருளை உருவாக்கிய கணித்தமிழ் ஆர்வலர் நீச்சல்காரன்  (www.VaaniEditor.com ) டெக்சாஸிலிருந்து நம்மோடு இணைகிறார்.

neechalkaran.jpeg
--------------------

தேமொழி

unread,
Jun 19, 2024, 12:16:39 AM (12 days ago) Jun 19
to மின்தமிழ்
feminist.jpeg
FFP #Feminist #Foreign #Policy #Past, #Present, #Future | #IMPRI #WebPolicyLearning
https://lnkd.in/gSNhM9GC

On the occasion of International Day of Women in Diplomacy

The Asia Foundation , New Delhi and IMPRI Impact and Policy Research Institute, New Delhi invite you to #WebPolicyLearning

An Online International Summer School Program

A Three Day Immersive Online Certificate Training Symposium
Feminist Foreign Policy: Past, Present and Future


Details of the #WebPolicyLearning:
Dates: 24 - 26 June 2024
Time: 3 – 5 p.m.
Platforms: Zoom | YouTube Live @ YouTube.com/@impriindia | Spotify | Google Podcasts

Course Fee: FREE!

Registration Form: https://lnkd.in/gxdSSSA9

Chair: Prof. VIBHUTI PATEL, Visiting Distinguished Professor IMPRI, former professor, at Tata Institute of Social Sciences, Mumbai

Experts:
Ms Stephenie Foster
Prof Sanjukta Bhattacharya
Ambassador Latha Reddy
Ms Nandita Baruah
Dr Shweta Singh
Prof Anuradha M Chenoy
Ms lalita panicker
Ambassador Rtn. Anil Trigunayat (IFS Retd)
Ambassador Riva Ganguly Das

Convenors
Ms Nandita Baruah, The Asia Foundation’s Country Representative in India
Ms Apoorva Singh, Program Officer, The Asia Foundation
Dr Arjun Kumar, Director, IMPRI
Dr Simi Mehta, PhD, CEO & Editorial Director, IMPRI

Coordinators:
Mr Satyam Tripathi, IMPRI
Ms Vithita Jha, IMPRI
Ms Swetha Shanker Pydimarry , IMPRI

#FFP #ForeignPolicy #Diplomacy #FeministForeignPolicy #WomenDiplomacyDay #WomenInDiplomacy #Feminism #InternationalAffairs #GenderJustice #FreeWebinar #PolicyResearch #SkillUp #AwarenessBuilding #Impact #Research #Learning #OnlineEducation #Policy #Action #Youth #WomenLeaders #Leaders #NariShakti

Arjun Kumar Simi Mehta, PhD Tripta Behera Bhanvi Bansal   Rehmat Arora Vithita Jha Reet Lath Aadhya Abbhi

Details: https://lnkd.in/gSNhM9GC
#WhatsAppShare

தேமொழி

unread,
Jun 19, 2024, 12:18:17 AM (12 days ago) Jun 19
to மின்தமிழ்
https://forms.gle/aUWjCuTbD177SELi7
Free registration. No fees
👇

தேமொழி

unread,
Jun 20, 2024, 1:13:56 AM (11 days ago) Jun 20
to மின்தமிழ்
tamil conference.jpg

சென்னை வளர்ச்சிக் கழகம் பன்னாட்டுத் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுக் கழகம், சென்னை
மற்றும்
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், சென்னை-600 025
இணைந்து நடத்தும்
இரண்டாம் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி
மற்றும் ஆராய்ச்சி மாநாடு 12, 13, ஆகஸ்ட், 2024
மேலும் விரிவான விளக்கத்தை  இணைப்பில் உள்ள கோப்பில் காணலாம்
tamil_deve_conference.pdf

தேமொழி

unread,
Jun 20, 2024, 6:17:15 PM (10 days ago) Jun 20
to மின்தமிழ்
தமிழர்களின் வாழ்க்கை அகம் புறம் என பிரிக்கப்பட்டு இருந்தாலும் அக வாழ்க்கை அதை மகிழ்ச்சியை தந்து
அன்பையும் பாசத்தையும் காதலையும் வெளிப்படுத்தியது அத்தகைய சிறப்புமிக்க அகநானூற்று உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று உங்களுடைய பாடலின் கருத்துக்களை சிறப்பாக வழங்க மகிழ்வுடன் அழைக்கின்றோம் வாருங்கள்
இணைய வேண்டிய இணைப்பு

https://chat.whatsapp.com/EpjiEtn950MLv1IvBtUE2U

நிகழ்வு தொடர் நிகழ்வாக ஒரு வாரம்
காலை எட்டு முப்பது மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரை

இணைய வேண்டிய இணைப்பு


https://meet.google.com/sup-pfer-fur

வாருங்கள் தமிழின் பெருமையும் தமிழரின் வாழ்வியலையும் தெரிந்து கொள்வோம்

தடம் பதிக்கும் தளிர்கள் குழுமம் திருவண்ணாமலை
#WhatsAppShare

தேமொழி

unread,
Jun 21, 2024, 5:42:12 AM (9 days ago) Jun 21
to மின்தமிழ்
MADRAS DEVELOPMENT SOCIETY INTERNATIONAL ACADEMY OF TAMIL LANGUAGE AND CULTURE
AND
CENTRE FOR DEVELOPMENT OF TAMIL IN ENGINEERING AND TECHNOLOGY ANNA UNIVERSITY,CHENNAI 600025
CO-HOSTED
SECOND WORLD TAMIL DEVELOPMENT AND RESEARCH CONFERENCE
(12 ,13 August 2024)

The two-days Second World Tamil Language Development and Research Conference, is jointly organized by the International Academy of Tamil Language and Culture, Madras Development Society and Centre for Development of Tamil in Engineering and Technology, Anna University, Chennai will be held on 12t hand 13th of August 2024 at Vivekananda Auditorium, Anna University (Guindy Campus), Chennai from 9:00 am to 6:00 pm.
The First World Tamil Development Conference was held on August 12, 2023, in Tamil Nadu Open University, Chennai in collaboration with the International Academy of Tamil Language and Culture, Madras Development Society, Chennai and the Department of Cultural and Tamil Studies, Tamil Nadu Open University, Chennai. The conference was divided into three sessions, and papers were read and presented in three halls. Cultural programs were held on behalf of the Tamil Nadu Art, Music and Drama Society.

The theme of this conference to be held this year will evaluate the multi faceted development of Tamil language and literature and the status of Tamil in modern technology. Topics will include Art, Music, Drama Tamil, Scientific Tamil, Legal Tamil, Medical Tamil, Media Tamil, Tamil in the field of artificial intelligence, and the development of Tamil language and literature. With a future aim, it is planned to read and present research articles on projects, activities, and initiatives for the development of Tamil language in the above fields. It is also planned to read and present articles on various topics like usage of tamil in Arts and Science Colleges, Engineering Colleges Indian and Foreign Universities.

Therefore, research papers are invited from Tamil scholars, Researchers, Tamil activists in Tamil Nadu, neighboring states, foreign countries and research students.All papers will be reviewed and only quality papers will be given opportunity to be read at the conference and published as research article with an ISBN. Contributors are requested to note the following guidelines.

1. Topics for the conference
Tamil in School Education, Tamil in College Education, Tamil in Universities, Tamil in Higher Education Institutions, Tamil in Medical Colleges, Tamil in Engineering Colleges, Tamil in Music, Tamil in Drama, Tamil in Art, Tamil in Television, Tamil in Law Colleges, Tamil in Movies, Tamil in News Papers, Tamil in State Government Offices, Tamil in Courts, Tamil in Legislature, Tamil in Parliament, Tamil in Union Government Offices, Tamil in Constituency in Foreign States, Tamil Seat in Universities· Tamil in Computer, Tamil in Media, Tamil in Publishing Department, Tamil in Business Department, Tamil in the field of artificial intelligence.
 Essays on Tamil language development, literature, Tamil in Information Technology or anyone of the topics noted above should include all the current status, new projects, legal issues, comparisons etc.

2. Quality of articles:
· Papers must be either in Tamil or in English only.
· All the essays should state the comprehensive and integrated development of Tamil Language, Art and literature. It should also address future plans for the Development of Tamil.
· Articles should not exceed 15 pages on A4 paper and should be typed in UNICODE font.

3. Presentation :
· 10 to12 minutes time will be provided to read the article in the conference.
· Articles should be written in the nature of research papers with appropriate references. The Editorial board reserves the right to accept, reject or edit the articles.
· Foreign authors can also read & present through internet.
·  Last date for submitting papers on or before 20-07-2024.
·  Articles can be sent to aumd...@gmail.com as MS Word file.

4. Registration:
Those  who wish to participate as an observer or to present paper can register their names in Google form link https://tinyurl.com/wtecregistration2024.

5. RegistrationFee:
 For register as Delegates/Contributor–Fees Rs.1,000/- (Rupees One thousand only)
 Foreign Delegates/Contributor–Fees USD20
Bank Details:
Name of the Account :“MDS Conference”
AccountNo : 6657187964
Name of the Bank & Branch: Indian Bank, Royapettah,Chennai
IFSCcode :IDIB000R021

6. Food:
The contributors will be provided with morning, evening tea, snacks and Lunch by the Conference Committee on the day of conference.

7. Travel Arrangement /Accommodation :
Travel arrangements and accommodation should be arranged by the visitors / delegates / contributors themselves at their own expenses. The Conference committee will not make any arrangements. However the information about the nearby Lodges / Hotels will be shared to the participants.

8. Book Release:
Authors will be permitted to release their unpublished books in the conference. For getting permission, the author should send 2 copies of their book along with their request letter to Madras Development Society office on or before 20-07-2024. Accepted books will be released in the conference. The author will be allowed to speak about the book on the stage for a few minutes.

9. Valar Tamil Scholar/ ValarTamil Mamani Awards:
· The Madras Development Society and the International Tamil Language Cultural Association jointly present Valar Tamil Scholar / Valar Tamil Mamani awards every year.
· A Tamil Scholar who has worked hard for the development of Tamil Language will be presented with Valar Tamil Scholar award.
· Eminent Tamil Scholars of India & Abroad (3 each) who have worked hard for the development of Tamil Language will bepresented with Valar Tamil Mamani Award.
· Likewise Organisations, Associations 3 each from India & Abroad who strived hard for the development of  Tamil Language will also be awarded with Valar Tamil Mamani award.
Nominations for these awards along with their profile, certificates can be forwarded to mds_...@yahoo.com on or before 20-07-2024.

10. Certificate:
· All the participants / contributors will be provided with appropriate certificates.
· Let all of us contribute to the development and prosperity of the Tamil Language at a global level.
· Compilation of Research papers set will be provided to the person who has presented their paper in the conference.
This conference will play a vital role in the development of Tamil.Therefore,we invite all Tamil speaking people of the world to do their part to encourage the Development of  Tamil.

Conference Committee"
Professor Dr R. Velraj                                                       
Vice Chancellor,                                                                  
AnnaUniversity, Chennai                                                    
Conference Coordinators

 Dr.VRS. Sampath
Chairman, Tamil Language Research and Cultural Society
Chairman, Madras Development Society

Prof Dr P.Uma Maheswari
Director,
Centre for Development of Tamil in Engineering and Technology, AnnaUniversity,Chennai.

Prof S.Balasubramanian
Director,
School  of Tamil Studies and Culture
Tamil Nadu Open University, Chennai

Dr.Ulaganayaki Palani
Director,Tamil Valarchi Kazhagam,
University of Madras, Chennai
 
Dr.M.Muthuvelu
Director, International Center for Tamil Language and Culture, Chennai.

Dr.K.Thilagavathi
Professor,
International Center for Tamil Language and Culture, Chennai.

Dr.P.Arthanareeswaran
Principal Editor
Tamil Valarchi Kazhagam,
University of Madras, Chennai
Message has been deleted

தேமொழி

unread,
Jun 21, 2024, 9:41:39 PM (9 days ago) Jun 21
to மின்தமிழ்
rbsiratusa.jpg

rbsiratusa2.jpg

rbsiratusa3.jpg
_____________________________________________________________________________________________

தேமொழி

unread,
Jun 24, 2024, 12:25:27 AM (7 days ago) Jun 24
to மின்தமிழ்
translate kural.jpeg
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) திருக்குறளைப் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்குப் புகழ்பெற்ற அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பம், விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களுக்கு, எங்கள் நிறுவனத்தின் இணையத்தளத்தைப் பார்வையிடவும்

தேமொழி

unread,
Jun 27, 2024, 6:26:40 AM (3 days ago) Jun 27
to மின்தமிழ்
Screenshot music.jpg
இணைய வழியில் மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சித் திட்டம்
மேலும் விவரங்களுக்கு:
தமிழ் இணையக் கல்விக்கழகம்
https://tva.reg.payil.app/
+91 8667822210, t...@tn.gov.in
tpk...@gmail.com

தேமொழி

unread,
Jun 29, 2024, 4:04:36 PM (21 hours ago) Jun 29
to மின்தமிழ்
fohs.jpg
FOHS - FRIENDS OF HERITAGE SITES
Pandyas

பேராசிரியர். ஆர்.வெங்கடராமன்
நினைவு சொற்பொழிவுத் தொடர் - 2024

பொருள்:
பிந்தைய தொல்பழங்காலத்தில்
பண்பாட்டு உருவாக்கம்,
நகரமயமாக்கம்,
நீர் மேலாண்மை.

தேதி: சனிக்கிழமை, ஜூலை 6, 2024
நேரம்: காலை 10 மணி - மதியம் 2.30 மணி
இடம்: Andril Mini Hall A/C
வி.எஸ். செல்லம் நூற்றாண்டு மண்டப வளாகம்,
காமராஜர் சாலை, மதுரை.

விரிவுரை 1
பாண்டிய நாட்டின் பழங்கால
நீர் மேலாண்மை அமைப்பு
—முனைவர். வெ. வேதாசலம்
மூத்த கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர், மதுரை.

விரிவுரை 2
தமிழ்நாட்டில் புதிய கற்கால,
இரும்புக்காலச் சமூக உருவாக்கம்
—பேராசிரியர். வீ. செல்வகுமார்
தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

விரிவுரை 3
கீழடி அகழாய்வுகள் காட்டும் நகரப்
பண்பாட்டுக் கூறுகளைப் புரிந்துகொள்ளல்
—திரு. கே. அமர்நாத் ராமகிருஷ்ணா
தொல்லியல் கண்காணிப்பாளர்.
இந்தியத் தொல்லியல் துறை, சென்னை.

பதிவு விவரங்கள்:
பங்கேற்பு கட்டணம் ரூ.300/- [மதிய உணவு மற்றும் தேநீர் உட்பட]
மாணவர் பங்கேற்பு ரூ.100/-
முன்பதிவு கட்டாயம்
30 ஜூன் 2024 அன்று அல்லது அதற்கு முன் பதிவு செய்யவும்
சொற்பொழிவுகள் தமிழில் இருக்கும்

பதிவு இணைப்பு:
https://forms.gle/YKSwCKkta2wNTzHCA

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:
தீபிகா - 99435 58681
ரமா ஸ்ரீகிருஷ்ணா - 90470 25862
---
Reply all
Reply to author
Forward
0 new messages