குறள் வழி மாத இதழை ஒவ்வொரு மாதமும் 48 பக்கங்கள் தொகுத்து இதழாகக் கொண்டுவர ஆசிரியர் குழுவில் பங்களிக்க ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறோம்.
தகுதிகள் :
>திருக்குறள் ஆர்வம்
>தமிழில் தட்டச்சு செய்யத் தெரியவேண்டும்
>கணிப்பொறி கையாளத் தெரியவேண்டும்.
>Ms-Word -ல் கட்டுரை, செய்திகளைத் தொகுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
என்ன பயன்?
>உடனடி மதிப்பூதிய வாய்ப்பு இல்லை. விளம்பரங்கள் , உறுப்பினர் கட்டணம் தன்னிறைவு அடையும்போது மதிப்பூதியம் வழங்கப்படும்.
இதழை ஒருங்கிணைக்கும் பயிற்சி வழங்கப்படும்.
>திருக்குறளுக்கு திருக்குறளை மட்டுமே முன்னிறுத்தி ஒரு அச்சு இதழ் இல்லாத நிலையில் அதை முன்னெடுக்கும் குழுவில் பங்கேற்பது தனித்துவ நிறைவைத் தரும்
>இதழியல் அனுபவம் பெற்றவர்களிடம் இணைந்து பங்களிப்பும் வாய்ப்பும், அனுபவிச் சான்றிதழும் வழங்கப்படும்.
எவ்வளவு நேரம் செலவிடவேண்டும்?
>மாதம் 5-10 மணி நேரங்கள் செலவிட்டால் போதுமானது.
>மாதம் ஒருமுறை மட்டுமே வருவதால், மாத இறுதியில் கடைசி 2 நாட்களில் தொகுத்து வடிவமைக்க அனுப்பவேண்டும்.
யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
>திருக்குறள் ஆர்வலர்கள்
>தமிழ்ப்படித்தவர்கள்
>ஓய்வு பெற்ற தமிழ்-திருக்குறள் ஆர்வலர்கள்.
தொடர்புகொள்ள:
>தங்கள் சுய விவரங்களுடன் புலனத்தில் (whatsapp )
+917305571897 அல்லது
kural.m...@gmail.com மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்