சிதறுண்டு கிடக்கும் சமண சிற்பங்கள்

11 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 13, 2019, 3:54:19 PM2/13/19
to Banukumar Rajendran, Kanaka Ajithadoss, mintamil, vallamai, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Muthu muthali, Vasudevan Letchumanan

நூ த லோ சு
மயிலை
அன்பின் பானுகுமார் அசிதாதா சு அவர்களுக்கு 

சிதறுண்டு கிடக்கும் சமண சிற்பங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கருநாடகத்தில் அப்படித்தான் என்கிறது இந்த இணையப்பக்கம் 

குமாரப்பீடு என்பது இடத்தின் பெயர்
\
மிக்க பரிதாப நிலையில்தான்  உள்ளார்  இந்த   பார்சுவநாதர் 
தமிழ் நாடு போல் உருவத்தை மாற்றியமைத்து அல்லது துதிக்கை யிட்டு 
இது பாம்புக்கு டை பிள்ளையார் என்றாவது யாரும் வணங்கக்  காணவில்லை 

image.png

Reply all
Reply to author
Forward
0 new messages