மயிலை
திரு பானுகுமார் & அசிதாதாசு அவர்களுக்கு
பிள்ளையாராக வழிபடப்படுவது என வந்த பதிவின்படி சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இருக்கலாம் இப்போது
அந்த சிற்பம் அப்படியில்லை தலை இல்லாமல் திருச்சி புதுக்கோட்டை பெருவழித்தடத்தில் மேலேயே மேற்குப்பக்கம்
உள்ளது இருக்கின்ற இடம் பொம்மிடி மலை சார்ந்தது இடத்தில் பெயர் சத்திய மங்கல ம் சமணர்கள் வைத்துள்ள
மஞ்சள் நிற சிமெண்ட்டுப்பலகை இந்த சின்னத்தை நார்த்தாமலை எனக்கா ட்டுகின்றது ஆ னால் நார்த்தாமலை வெகுதூரம்
மேற்காக போகவேண்டும் அங்கு நார்த்தமலைக்கு திரும்ப எனக்கா ட்ட வைத்துள்ள பெருவழி ழிச்சலை அறிவிப்பு பலகை வழி
அப்படி எழுதி விட்டனர்
நிற்க
நா ன் வைத்த தொல்லியல் துறையினரின் முழுமையான நிரல் பார்த்திருப்பீர்கள் இவை எல்லாம் இப்போதும் தல த்திலேயே
வை த்துபாதுகாக்கப்படுவதாக உள்ளது ஆ னல் அந்த ஸ்வாமிநாதன் என்பாரின் பிரசன்டேஷன் காட்டும் சி ல இடங்கள்
மயிலை சீய் வேங்கடசாமி அவர்களின் நிரல் சில இந்த தொல்லியல் துறை யின் நிரலில் இல்லை ஏ ன் என ஆய்ந்தபோது
நினைவிற்கு வந்தது அதாவது முன்பெல்லாம் கண்டதை அருங்கட்சி சாலைக்கு பாதுகாப்பிற்கு எடுத்துசென் றுள்ளனர் என்றால் அவை
அங்கு இருக்கவேண்டும் என தோன்றியதால் புதுக்கோட்டை அருங்கட்சிசாலையில் தேடினேன் பலன் கிட்டியது
அங்கு ஓர் பரசுவநாதர் உள்ளிட்ட 6 தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன அவற்றில் படங்கள் இங்கு வைக்கின்றேன் காண் க இத்துடன் வேறு
ஒருபுத்தபிரானின் சிற்பமும் உள்ளது அதனை மார்பில் குறுக் காகச் செல்லும் மார்பின் துணியால் அறியமுடிகின்றது நீங்களும் பார்க்
கலாம்மேலும் தலையில் முக்குடை இருக்கும் இடத்தில் தீப்பொறிபோன்றது உள்ளது இது புத்தருக்கு சிறப்பு அடையாளம் எனலாம்
மற்றும் ஒன்று திகம்பர தீர்த்தங்கரர்களுக்கு ஏ ன் பனியன் அணிந்த கழுத் துபோல் பள்ளம் காண்கின்றது முடிந்தால் விளக்கலாம்
காட்சிசாலையில் இந்த சிற்ப ம் எங்கிருந்து வந்தது எனக்காட்டும் விவர அறிவிப்பு ஏதும் காணவில்லை நீங்கள் உங்கள் தள பதிவினுக்கு
முழுவிவரம் நிச்சயம் தேவை என்பதால் தகவல் பெரும் உரிமை (RTI act) வழி விண்ணப்பித்து பெற முடியும் முகவரி ஏ எஸ் ஐ தளத்தில் உள்ளது