இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய 'இம்மைத் துறக்கம் எழில் மிகு துபை' கவிதை நூல் இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சி

11 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Jan 30, 2026, 10:20:32 AM (4 days ago) Jan 30
to


நிகழ்வு எண் : 15


நாள் : 31 ஜனவரி 2026 சனிக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை ( அமீரக நேரம் )
         காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ( இந்திய நேரம் )

தலைமை
முனைவர் சே.மு.மு. முகமதலி   
தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்

முன்னிலை
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் 
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகம்

இளையான்குடி அபுதாஹிர்  
மேலாண்மை இயக்குநர், அல் ரீம் குழுமம், துபாய்


கருத்துரையாளர்கள்


பாவேந்தல் பாலமுனை பாறூக்   
இலங்கை

திரு. பாலாஜி பாஸ்கரன்,    
கேலக்ஸி பதிப்பகம், துபாய்

ஜனாப். பிலால் அலியார்,  
சமூக ஆர்வலர், துபாய்


முனைவர் சே.முனியசாமி,   
 உதவிப் பேராசிரியர்,
தமிழ் உயராய்வு மையம்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
பசுமலை, மதுரை

கவிஞர் கம்பம் மீரான்  
இளமின் பொறியாளர், கம்பம்


ஏற்புரை
காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்  
இலங்கை, இருப்பு : துபாய்

தொகுப்புரை
முதுவை ஹிதாயத்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகம்


ஜூம் இணைப்பை பெற 
வாட்ஸ் அப் செய்யவும். 





MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433

iik15.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages