Sari
Sari according to Payogasiddhi=sarisa (sadisa) cp. sarī- vaṇṇa J
ii.439 (=samāna -- vaṇṇa, C.).
தேவ்
சரி என்பது நேராகவே சரிவு/சார்வு என்பதிலிருந்து வரும்.ஸதிர்க்ஷம் என்பது சரி, சரிவு/சார்வு என்பனவற்றுக்கு தேவையில்லை அல்லவா?”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.”இதற்கெல்லாம் - சரி-வண்ணம் = சமான-வண்ணம் (பாலி) தமிழே,சத்ருக்ஷம் என்பது சரி என ஆகவில்லை. தமிழ் தெரியாதசம்ஸ்கிருத மேலைநாட்டு அறிஞர் அப்படி எழுதியிருந்தாலும்.
பாலிமொழியில் புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது எனக் கண்டேன்.
Sari
Sari according to Payogasiddhi=sarisa (sadisa) cp. sarī- vaṇṇa J
ii.439 (=samāna -- vaṇṇa, C.).
Sarikkha
Sarikkha (adj.) [cp. Sk. sadṛkṣa, fr. sadṛś=P. sadisa] like,
resembling S i.66; J i.443; iii.262.
On Monday, 9 February 2015 06:28:49 UTC-8, N. Ganesan wrote:சரி என்பது நேராகவே சரிவு/சார்வு என்பதிலிருந்து வரும்.ஸதிர்க்ஷம் என்பது சரி, சரிவு/சார்வு என்பனவற்றுக்கு தேவையில்லை அல்லவா?”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.”இதற்கெல்லாம் - சரி-வண்ணம் = சமான-வண்ணம் (பாலி) தமிழே,சத்ருக்ஷம் என்பது சரி என ஆகவில்லை. தமிழ் தெரியாதசம்ஸ்கிருத மேலைநாட்டு அறிஞர் அப்படி எழுதியிருந்தாலும்.அப்படியானால் ப்ரயோக ஸித்தியை எடுத்துக்காட்டத் தேவையென்ன ?அதில் காட்டப்படுவது சங்கதச் சாயையன்றோ !
‘பயோகஸித்தி’ ஜாதகக் கதையன்று. அதன் ஆசிரியர் வநரதந மேதங்கரர்
> அதெல்லாம் சரி.
> இந்த 'சரி' என்னும் சொல்லின் மூலம் என்ன? இது தமிழ்ச் சொல்லா, அல்லது வேறேதேனும் மொழிச் சொல்லா? எத்தனை நாட்களாகத் தமிழ் வழக்கத்தில் இருக்கிறது? பழந் தமிழ் நூல்கள் எதிலும் இதன் ப்ரயோகம் இருக்கிறதா?
>
> சங்கரன்.
சரி என்ற பாலி/ப்ராகிருதச் சொல் சரிவு/சார்வு - சரிபார்த்தல் என்னும் தமிழ்ச்சொல் வட இந்தியாவில் தமிழ் மொழிஇந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். sari is a loan word from Dravidian that entered Indo-Aryan languages.
2015-02-09 19:01 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:செரி என்பதே மூலச்சொல். ''அட செர்தான் போ'' என்ற நாட்டுப்புற வழக்கில் இன்றும் வழங்குகின்றது. மலையாளத்தில் ''செரி ஆணோ'' என்ற வழக்கை நோக்குக. செரி என்பது சேர்தல் கருத்துடைய இணக்க கருத்து. செருப்பு என்றால் இணையான காலணி. செறிவு என்பதும் சேர்க்கை, திரட்சி கருத்து கொண்டதே. இணக்கம் இணை ஒரேவேரில் தோன்றிய சொல் என்பதை நோக்குக.கைத்தொழுவான்.இருக்கலாம், திரு. சேசாத்திரி.
N. Ganesan
'திங்கிற சோறு ஒடம்புல ஒட்டமாடெங்குது' என்ற கருத்தோடு ''செறித்தல்'' என்ற சொல்லை கவனித்தால் அதுவும் உடலோடு பொருந்துவதையே சுட்டுகிறது.
................இந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். ......
தேவ்
’செறி’ உணவுச் செரிமானத்தைச் சுட்டாது.
வல்லின , இடையின வேறுபாடு தெரிந்துகொண்டு எழுத வேண்டும் , - தேவ்
சரி என்ற பாலி/ப்ராகிருதச் சொல் சரிவு/சார்வு - சரிபார்த்தல் என்னும் தமிழ்ச்சொல் வட இந்தியாவில் தமிழ் மொழி
இந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். sari is a loan word from Dravidian that entered Indo-Aryan languages.
மின் தமிழ்க் குழுமத்தில் இவ்விவாதம் கடிச்சம்பாடி ஐயாவின் வினாவுடன்தொடங்கியது -
On Saturday, February 7, 2015 at 8:11:41 PM UTC-8, கடிச்சம்பாடி wrote:
> அதெல்லாம் சரி.
> இந்த 'சரி' என்னும் சொல்லின் மூலம் என்ன? இது தமிழ்ச் சொல்லா, அல்லது வேறேதேனும் மொழிச் சொல்லா? எத்தனை நாட்களாகத் தமிழ் வழக்கத்தில் இருக்கிறது? பழந் தமிழ் நூல்கள் எதிலும் இதன் ப்ரயோகம் இருக்கிறதா?
> சங்கரன்.
On Monday, 9 February 2015 05:32:09 UTC-8, N. Ganesan wrote:
நல்ல கேள்வி. கல்வெட்டுக்களில் சரித்தல் என்ற பொருளில் வருகிறது.
”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.”
பாலிமொழியில் புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது எனக் கண்டேன்.Sari
புத்த ஜாதகக் கதையில் எந்த இடத்தில் Sari உள்ளது ?அப்பகுதியை எடுத்துக்காட்ட முடியுமா ?
On Monday, 9 February 2015 05:32:09 UTC-8, N. Ganesan wrote:
Sari
Sari according to Payogasiddhi=sarisa (sadisa) cp. sarī- vaṇṇa J
ii.439 (=samāna -- vaṇṇa, C.).

ஐயா சுட்டும் எ கா ப்ரயோக ஸித்தியை ஆதாரம் காட்டுகிறது.
Prayogasiddhi பாகத மொழிகளில் Payogasiddh என ஆகும்.
ஸத்₃ருʼஶ [சங்கதம்] பாலியில் “ஸதி₃ஸ” என வடிவம் பெறும்.ஐயா தந்துள்ள ஆதாரங்களின்படியே ஸத்₃ருʼஶ > “ஸதி₃ஸ” என்றாகிறது.ஸத்₃ருʼஶ
सदृश [ sadṛśa ]m. f. n. like , resembling , similar to (gen. instr. , loc. , or comp.) or in (instr. loc. , or comp.) Lit. RV. (accord. to Lit. Pat. on Lit. Pāṇ. 6-2 , 11 Vārtt. 2 also compounded with a gen. conformable , suitable , fit , proper , right , worthy Lit. MBh. Lit. Kāv. [ sadṛśam ] ind. suitably , well Lit. Uttarar.ஸதி₃ஸ
सदिस ( sadisa ) adj. equal; similar; like. sādisa (adj.), like; similar.
On Monday, 9 February 2015 06:51:42 UTC-8, N. Ganesan wrote:
சரி என்ற பாலி/ப்ராகிருதச் சொல் சரிவு/சார்வு - சரிபார்த்தல் என்னும் தமிழ்ச்சொல் வட இந்தியாவில் தமிழ் மொழிஇந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். sari is a loan word from Dravidian that entered Indo-Aryan languages.
பாலி அகராதியில் ‘ஸரி’ காணப்படவில்லை ;ஹிந்தியில், மரட்டியில் ‘சரி’ இல்லை;‘ஸஹி’ என்பதே வழக்கம்.
க்யா ஹார் மேʼ, க்யா ஜீத் மே'கிஞ்சித் நஹீʼ ப₄யபீ₄த் மேʼகர்த்தவ்ய பத்₂ பர் ஜோ பீ₄ மிலா,யே பீ₄ ஸஹீ வோ பீ₄ ஸஹீ ।[அடல் பிஹாரி வாஜபேய ஜீ]
தெலுங்கர் ஸரே என்பது கேட்கலாமே.. [ஸரெக உந்தி.
sari I. n. 1 end[ing], finish, completion; selawalu reepaTitoo ~ the holidays will come to an end tomorrow; atani wamśam antaTitoo ~ his line of descent ended there; niikuu naakuu ~ (orniikuu naakuu cellu) the association (or the friendship) between you and me is over. 2 equality, matching, evenness, similarity, likeness; waaDikii wiiDikii ~ that man and this man are a match for each other; aayana sampaadanaki aawiDa kharcuki ~ ki ~ what she spends is equal to what he earns; ~ leeni or ~ kaani matchless, unequalled; eeTi iitaku lanka meetaku ~ the reward is worth the effort (proverb meaning lit. the grazing to be had on the island and the effort of swimming the river to reach it are equal). 3 correctness, propriety; daanni gurinci miiru winnadi ~ kaadu what you have heard about it is not correct; siggu leekapootee ~ lit. if there is no shame, it is all right (said with sarcasm, meaning you/he/she/they ought to feel ashamed); so also buddhi leekapootee ~ you/he/she/they ought to have more sense). 4 s.g appropriate, fitting, typical or characteristic; aa pani ceyyaDam aayanakee ~ (or aayanakee cellu) only he is a fit person to do that work; adi niikee ~ or adi niikee cellu that is typical of you. II. adj. equal, even; ~ sankhya even number; ~ ujjii an equal ( = sama ujjii); see also sariyayna. III minor sentence, in reply to a demand or request yes!, all right!, o.k! (colloq).
--நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
|
On Wednesday, February 11, 2015 at 6:07:41 PM UTC-8, Rajagopalan wrote://சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே" என்றார் மஹாகவி.அவருக்கு முன் இச்சொல்லை யார் பயன்கொண்டுள்ளனர் ?//பாரதிக்கு முன்பே சரி என்கிற சொல்லை, ஒப்பு, சமம் என்ற பொருளில், காளமேகப்புலவர் கையாண்டிருக்கிறார்.மீனுக்கும் பேனுக்கும் சிலேடை.
மன்னீரி லேபிறக்கும் மற்றலையி லேமேயும்
பின்னீச்சில் கொத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னும்சரிஆ மே.காளமேகத்தின் கலைமகள் துதிவெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டுவெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளைஅரியா சனத்தில் அரசரோடு என்னைச்சரியா சனம்வைத்த தாய்