சமண ச்சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // மலைமேல்(குகையில்?) ஓர் சமண ச்சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // காணொளியில் காண்பது எங்கு மராட்டி புரியவில்லை

13 visualizzazioni
Passa al primo messaggio da leggere

N D Logasundaram

da leggere,
7 mar 2019, 12:03:3007/03/19
a Banukumar Rajendran, Kanaka Ajithadoss, mintamil, vallamai, Muthu muthali
நூ த லோ சு
மயிலை
 சமண ச்சின்னங்கள் ஆய்வு தேடல் தொடர்ச்சி // வட இந்தியா //  மலை மேல் (குகை ?) குடைவறை  ஓர் முகப்பழமையானது  நடுவில் பார்சுவநானாதரும் இருபுறம் 2 தீர்த்தங்காரர் நின்றநிலையில் உள்ள கோயில் காணொளி யில் காண்பது மராட்டிப் ப் பேச்சு சரியாகப் புரியவில்லை   இளைஞர் சிறப்பாகவே விவரம் பல பேசுகின்றார் கர்லே காவ்ம் எனபதுபோல் கேட்கின்றது ஓர் மலைமேல் குடை வறை கோயில் பலகா லம் யாரும் போற்றாமல் சீர்கெ ட்டுக்கிடக்கின்றது போல் தோன்றுகின்றது இது கர்நாடக எல்லையி அல்லது மபி எல்லையிலும் ன் மராட்ட த்தில் கூட இருக்க வாய்ப்பு உண்டு மலைமேல் ஓர் கோட்டை அதன் பக்கத்தில் கல்லான கோட்டைச் சுவர் பக்கத்தில் செல்லும் ஓர் குறுகிய வழியில் கோயில் சென்று சேரும் நிலை காண்கின்றது 

image.png

maraattam2.gif
mahaisit where.gif
Rispondi a tutti
Rispondi all'autore
Inoltra
0 nuovi messaggi