சேலம் பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் இல்லை; அது புத்தர் சிலை - தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உத்தரவு

23 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 4, 2022, 1:21:21 AM8/4/22
to மின்தமிழ்
பார்க்க:  https://www.bbc.com/tamil/india-62390801

periyeri bhddha.jpg
புத்தர் சிலை உள்ள இடத்தை, தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என, அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம். ஆனால், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கக் கூடாது. இதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது" இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விரிவான செய்திக்கு பார்க்க:  https://www.bbc.com/tamil/india-62390801

****நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை இணைப்பில் காணலாம் 
court order.pdf

Premalatha jawahar

unread,
Aug 16, 2022, 1:25:18 AM8/16/22
to mintamil
] சேலம் பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் இல்லை; அது புத்தர் சிலை - தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உத்தரவு ---------- இது தொடர்பான என் கட்டுரை




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/35dd52b4-2baf-4dcf-be1d-4d88d95f5f0bn%40googlegroups.com.


--
Thanks & regards
Dr.J.Premalatha,
Associate Professor of Tamil                                  
PG AND Research Dept of Tamil,
Govt Arts College,
Salem-7.
9488417411
http://vjpremalatha.blogspot.com
https://7artstamildepartment.blogspot.com/
http://salem7artstamil.blogspot.com
https://vjpremalatha.wordpress.com

தேமொழி

unread,
Aug 16, 2022, 3:15:36 AM8/16/22
to மின்தமிழ்
நல்லதொரு கட்டுரை, முடிவுரை அருமை. 
பகிர்வுக்கு நன்றி முனைவர் ஜவஹர் பிரேமலதா 

Premalatha jawahar

unread,
Aug 16, 2022, 5:14:47 AM8/16/22
to mintamil
நன்றி தோழி

Anu Kesa

unread,
Aug 16, 2022, 7:44:38 PM8/16/22
to mint...@googlegroups.com


இலங்கையில் ஐயனார் வழிபாடு மிக மிகத் தொன்மையானது. ஞானம் மாதாந்த சஞ்சிகையில் (2022 July) வந்த ஐயன் பற்றிய கட்டுரை பக்கம் 24 இல் உள்ளது. விரும்பியவர்கள் வாசித்துப் பார்க்கலாம்.

 If he (Aiyanar) were not aboriginal it is unlikely that would be though so important in the forest of Ceylon’’ by Parker, 1909, ‘’ Ancient Ceylon.’’

 https://drive.google.com/file/d/10cdIZEOy1UYeGWE3EyoPcnSrLCYR9wh-/view?fbclid=IwAR1EpSZYpKMVRCd0ACXTsjzQjgvVjgWSHFfwBOV1ayyM3pdfLCRdafOdLzE



தேமொழி

unread,
Aug 16, 2022, 8:13:43 PM8/16/22
to மின்தமிழ்
இலங்கையில் ஐயனார் வழிபாட்டின் தொன்மை பரவல் குறித்து அறிய முடிந்தது, பகிர்வுக்கு நன்றி  திருமிகு அநுராதை 

Anu Kesa

unread,
Aug 17, 2022, 3:39:09 PM8/17/22
to mint...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages