2017-07-25 17:53 GMT-07:00 Subbaraman NV <nvsubb...@gmail.com>:It is unfortunate that the court is to say this????? What a shameful moral degradation in the Tamil Society !N V SubbaramanTrue. The judge does not even seem to know Bharati rendered Vande Mataram in Tamil twice.Also, he says Vande Mataram is a Sanskrit song written in Bengali language!NGOn Wed, Jul 26, 2017 at 5:59 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:http://www.dinamalar.com/news_detail.asp?id=1819545--கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேலும், திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாட வேண்டும். சமஸ்கிருதம் அல்லது வங்க மொழியில் பாட விருப்பமில்லாதவர்கள் தமிழில் மொழி பெயர்த்து பாடலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்தில் ஒரு நாள் வந்தே மாதரம் பாட வேண்டும்.பாடலைபாட விருப்பமில்லாதவர்கள் மீது எந்த அழுத்தம் தரக்கூடாது. வந்தே மாதரம் பாடக்கூறி அழுத்தம் தந்தால், அது தேசத்தின் மீதான வெறுப்பை அதிகரிக்கும். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.The original language of ‘Vande Mataram’ – the national song of India - was Sanskrit but was written in Bengali script, the Advocate General of Tamil Nadu clarified to the Madras High Court.-------------வந்தே மாதரம்in a minute,பாரதியார்:பட்டம்மாள் - நித்யஸ்ரீநித்யஸ்ரீ:திரைப்படத்தில்பாரதி குடும்பம்:N. Ganesan
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101
Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok: http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Another ( more bass):
One more rendition of the song only, but repeated to fill the three minutes groove of old gramophone records.
Rnk
(Old signature tunes:
https://youtu.be/ELHqKmXwGjM)
பல்லவி
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
பல்லவி
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
இந்த வரிகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது தமிழரின் கடமை.
..... தேமொழி
மிக முக்கியமானதும், சிறந்ததும் பட்டியலில் விடுபட்டுள்ளது !!!!ஆயிரம் பேர் "வந்தே மாதரம்" பாடலாம்.ஆனால் பாரதியின் பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி, நாட்டுப்பற்று உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வந்திருப்பது கப்பலோட்டிய தமிழன் மட்டும்தான்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101
Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok: http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)
On Wednesday, July 26, 2017 at 4:37:36 PM UTC-7, தேமொழி wrote:மிக முக்கியமானதும், சிறந்ததும் பட்டியலில் விடுபட்டுள்ளது !!!!ஆயிரம் பேர் "வந்தே மாதரம்" பாடலாம்.ஆனால் பாரதியின் பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி, நாட்டுப்பற்று உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வந்திருப்பது கப்பலோட்டிய தமிழன் மட்டும்தான்இதனை முதலில் பார்த்தேன். ஆனால், வடமொழிப் பாடலின் நேர் மொழிபெயர்ப்பு அல்ல.நல்ல பாடல்.
On Wednesday, July 26, 2017 at 12:40:26 PM UTC-7, nkantan r wrote:AIR signature tune plus vande maataram (2-3 generations started the day with this...)Another ( more bass):
One more rendition of the song only, but repeated to fill the three minutes groove of old gramophone records.
Rnk
(Old signature tunes:
https://youtu.be/ELHqKmXwGjM)Thx. here is the full song in Sanskrit:இரண்டு முறை பாரதி மொழிபெயர்த்துள்ளார்:
On Wednesday, July 26, 2017 at 6:29:02 PM UTC-7, N. Ganesan wrote:
On Wednesday, July 26, 2017 at 4:37:36 PM UTC-7, தேமொழி wrote:மிக முக்கியமானதும், சிறந்ததும் பட்டியலில் விடுபட்டுள்ளது !!!!ஆயிரம் பேர் "வந்தே மாதரம்" பாடலாம்.ஆனால் பாரதியின் பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி, நாட்டுப்பற்று உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வந்திருப்பது கப்பலோட்டிய தமிழன் மட்டும்தான்இதனை முதலில் பார்த்தேன். ஆனால், வடமொழிப் பாடலின் நேர் மொழிபெயர்ப்பு அல்ல.நல்ல பாடல்.வாட்ஸ்அப் குழுமத்தில் பகிரப்பட்டது .....அகரம் பார்த்திபன்:விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியாரின் பாடல்கள் எப்படி தமிழக நாட்டுப் பற்றாளர்களுக்கு உணர்ச்சியூட்டும் பாடல்களாக இருந்தனவோ அப்படியே இந்திய நாட்டுப் பற்றாளர்கள் எல்லோருக்கும் 'வந்தே மாதரம்' என்னும் வங்க மொழிப் பாடல் மிகவும் உணர்ச்சியூட்டும் பாடலாக இருந்தது.
அந்தப் பாடலுக்கு பாரதியார் இருமுறை மொழிபெயர்ப்புக் கவிதை இயற்றியிருக்கிறார்.'வந்தே மாதரம்' பாடலின் மூலத்தையும் பாரதியாரின் மொழிபெயர்ப்புகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
* இந்த இரண்டாம் மொழிபெயர்ப்பின் பகுதியை இசையரசி எம்.எஸ். பாடியிருக்கிறார்----
எம். எஸ். பாடலைப் பலமுறை கேட்டுள்ளேன். யுட்யூபில் காணோம்.எம்பி3 -
i have been repeatedly hearing from many in this thread that the song is in sanskrit written in bengali (later lyrics were given in devnagiri too)
for the people who are comfortable with devnagiri script for the song (not just two stanzas), i have a simple request to confirm the highlighted words are infact sanskrit and give meanings there of
http://www.vafford.com/2016/04/sri-lalitha-navaratna-malai-lyrics.html?m=1
It is a Tamil composition. The eighth stanza covering padmaragam goes like this:
ரஞ்சனி நந்தினி அங்கணி பத்ம
ராக விலாஸ வியாபினி அம்ப
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதாி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே
Do we call this a Sanskrit prayer written in Tamil script??
rnk
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Do we call this a Sanskrit prayer written in Tamil script??
rnk
பூலோக குமாரி
பல்லவி
பூலோக குமாரி ஹே அம்ருத நாரி
அனுபல்லவி
ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலசகுச பாரே
கால பயகுடாரி காமவாரி கனக லதா ரூப கர்வதிமிராரே.
சரணங்கள்
பாலே ரஸ ஜாலே
பகவதி ப்ரஸீத காலே
நீல ரத்னமய நேத்ர விசாலே
நித்ய யுவதி பத நீரஜமாலே-
லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ
நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸீந்தரி நித்யகல்யாணி
On Wednesday, July 26, 2017 at 4:37:36 PM UTC-7, தேமொழி wrote:
பல்லவி
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
இந்த வரிகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது தமிழரின் கடமை.
..... தேமொழி
That song by Bharati IS Sanskrit song. But to call தோமாரெ, துமி, etc as Sanskrit words and brand ALL stanzas as Sanskrit may not be acceptable.