தமிழ் சொற்கள் தொகுப்பு

76 views
Skip to first unread message

வைரம்

unread,
Dec 3, 2008, 11:40:18 PM12/3/08
to மின்தமிழ்
This is a new initiative from my side and would be a permanent fixture
in my blog. I always wondered about lack of word power when trying to
communicate in Tamil. Each language has Plethora of words having
similar meanings. When you learn more such words you get to play
around with the words and you tend to master the language. English
Teachers in schools advice children to read few words every day from a
dictionary. But no Tamil teacher has ever asked to read few Tamil
words from a dictionary every day. There were days I used to read so
many words in English for my GRE preparation. For some time now I
wondered whether a similar pattern can be created for Tamil words.
Even though there are so many resources around for Tamil, online, I
thought it would be easier for people if we could adopt a style
similar to Word Power /Word list books in English which gives a set of
words with same or similar meaning. This makes reader to learn more
words easily. I have tried to make a similar attempt here by giving a
list of similar words.

What is the first word to choose? that was a big question today, I
thought it should be universal, so it came down to 2 options God or
Love. And I decided to go with Love .

List of 20 words associated with Love.

1.அன்பு - Love, attachment;

2.அளி - Love;

3.அவத்தை - Condition of mind in love

4.அணி - Love;

5.காயகம் Delusion in love, libidinous fascination;- மோகமயக்கம்.

6.கைக்கிளை Unreciprocated sexual love, as one-sided; ஒருதலைக் காமம்.

7.சங்கம் Friendship, love, attachment;

8.தகை Love, affection, kindness;

9.தகைபாடு-தல்To descant upon the beauty of one’s lady- love;

10.தட்பம் Love, mercy;

11.தண் Grace; love;

12.தலைக்கை To show one’s great love, as to a woman, by clasping in the
arms;

13.தலையளி Ideal love; உத்தம அன்பு.

14.தாக்கணங்கு A goddess who smites men with love; காமநோயை உண்டாக்கி
வருத்துந் தெய்வம்

15.தொழுதகு-தல் love, desire; விரும்புதல்.

16.நசை Love, affection, fondness;

17.நஞ்சுறு-தல் To melt, as heart through love; மனமுருகு தல்.

18.நட்பு Love; காதல்

19.நய -த்தல் To love, woo, show affection for; அன்பு செய்தல்.

20. நயம் Love, affection, tenderness; அன்பு.

The words can be clicked to see complete lexicon entry.

—————————————————————————-

Reference : University of Madras - Tamil Lexicon -
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

—————————————————————————-
வைரம்
http://karkanirka.wordpress.com/2008/12/04/tamil-wordlist-part-1/

Innamburan Innamburan

unread,
Dec 4, 2008, 4:45:35 AM12/4/08
to minT...@googlegroups.com
நல்லதொரு வரவேற்கவேண்டிய முயற்சி. யாவரும் பயனுறுவோம்.
இன்னம்பூரான்

chitha...@yahoo.co.in

unread,
Dec 5, 2008, 1:49:42 PM12/5/08
to மின்தமிழ்
வணக்கம். நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள். துவக்கம் அன்புடன்.
காதலுடன். இறுதிவரை நிலக்கட்டும்.-சித்தன்

/

arullrasa naageswaran

unread,
Dec 8, 2008, 3:07:46 PM12/8/08
to minT...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Dec 8, 2008, 7:24:30 PM12/8/08
to minT...@googlegroups.com
கல்லாறு சதீஷ் என்றவுடன் பல நினைவுகள்!

வடிவான துடிப்புள்ள இளைஞர். சமூகப்பொறுப்பும், தமிழ் ஆர்வமும் மிக்க இளைஞர்.
தன்மீதும், தாம் வாழும் சுவிஸ் தமிழ் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை
வைத்து தன் உழைப்பால் வளர்ந்த இளைஞர்.
தமிழ் வளர்த்த சான்றோர் என்று சரிதம் எழுதும் நாம் என்றாவது ஓர் நாள்
ஆதரவற்ற நிலையில் வேர் பிடுங்கப்பட்டு வேற்று நிலத்தில் விதைக்கப்பட்டும்
வளர்ந்து செழிக்கும் தமிழர் பற்றி எழுத முற்படுவோம். அதுவோர் புதிய
சரித்திரமாக இருக்கும். எம்.எஸ்.உதயமூர்த்தி, சுகபோகானந்தா போன்றோர்
பேசும் பேச்சை செயலாக்கிய பலர் இன்று ஐரோப்பிய மண்ணில் வாழ்ந்து
வருகின்றனர். இவர்கள் வாழ்க்கை வரலாறு பதியப்பட்டால் பாரதிதாசன் பேசும்
"புதியதோர் உலகம்" படைப்பதற்கான உத்வேகம் கிடைக்கும்.

வாருங்கள் சதீஷ்!

On Tue, Dec 9, 2008 at 5:07 AM, arullrasa naageswaran <ges...@yahoo.com> wrote:

> http://kallarusatheesh.blogspot.com/

devoo

unread,
Dec 8, 2008, 10:36:40 PM12/8/08
to மின்தமிழ்
///Dec 4, 9:40 am, வைரம் <vai...@gmail.com> wrote:
> This is a new initiative from my side and would be a permanent fixture
> in my blog.Love .
> 13.தலையளி Ideal love; உத்தம அன்பு.///


நல்ல முயற்சி.

உத்தம அன்பைப் புலப்படுத்தும் ‘உழுவலன்பு’
என்னுமொரு பதமும் உள்ளது.

தேவ்

வைரம்

unread,
Dec 9, 2008, 11:37:13 PM12/9/08
to மின்தமிழ்
Second part of my word list series, this week also I am continuing
with love.


-
நேர்ச்சி Friendliness, amity, love; நட்பு.
பக்கம் Love, kindness; அன்பு.
பசை Love, affection; அன்பு.
பத்திமை Affection, love; காதல்.
பற்று Love, devotion; அன்பு.
பாசம் Love; அன்பு.
பிணை 1. Protecting with loving care; புறந்தருகை. 2. Love, desire;
விருப்பம்.
புகற்சி Love; காதல்.
புரிவு Love, attachment; அன்பு.
பெண்மாறி A man who is fickle in his love; பெண்டிர் பலரிடம் மாறி
மாறிக் காதல் கொள்பவன்.
பெருந்திணை Improper love, as when it is in violation of customary
rules or when the woman is older than the man or is of a different
caste or does not consent, one of seven aka-t-tiṇai, q.v.; அகத்திணை
யேழனுள் ஒன்றானதும், ஒத்த சாதியல்.
பெள்-தல்[பெட்டல்] To love; காதலித்தல்.
மதியுடம்படு-தல் To reciprocate love, as a heroine; தலைவி
தலைவன்கருத்தோடு இணங்கிய வளாதல்.
முழுவல் Perfect love; விடாது தொடர்ந்த அன்பு.
மேவு -தல் To love; நேசித்தல்.
மைந்து Infatuation of love; காமமயக்கம்.
மோகம் mōkam Fascination due to love; infatuation; காமமயக்கம். 2.
Love, affection; ஆசை
வாரப்பாடுLove; அன்பு.
விரும்பு-தல் To wish, desire, long for; to covet; to love, like;
ஆசைப்படுதல்.
காதல் Warm attachment, fondness, love, affection; அன்பு.
The word list for love ends with this , next word list will be on
காமம் .

————————————————————————————————————————————————–

Reference : University of Madras - Tamil Lexicon -
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

—————————————————————————————————————————————————–
வைரம்
http://karkanirka.wordpress.com/2008/12/10/tamil-word-list-part-2-love/

வேந்தன் அரசு

unread,
Dec 10, 2008, 1:51:42 PM12/10/08
to minT...@googlegroups.com

 

நேயம்
பெட்பு

2008/12/9 வைரம் <vai...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages