தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 410
__________________________________________________
தலைப்பு : டிஜிட்டல் உலகமும் மானுடமும்
சிறப்புரையாளர் : திருமிகு மாணிக் இராசேந்திரன்
முதன்மைத் திட்ட அதிகாரி, பில்லிங் பாரடைஸ் இன்க்,
முன்னாள் துணைத்தலைவர், டாய்ச்ச பாங்க், நியூ ஜெர்ஸி, அமெரிக்கா.
நோக்கவுரை : முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நாள்: அக்டோபர் 03, 2026 - சனிக்கிழமை
இந்திய & இலங்கை நேரம் மாலை 6.00 மணி
Join Zoom Meeting:
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi
தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.