Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

Re: குமாரக்குறிச்சி மகாவீரர்

39 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 6, 2019, 11:56:09 AM2/6/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Kanaka Ajithadoss, SivaKumar
நூ த லோ சு
மயிலை

அன்பின் கனக அசித்தாதாசு / பானு குமார் அவர்களுக்கு 

புத்தாம்பூர் எனும் திருச்சி /புதுக்கோட்டை சார்ந்த ஊரிலும் மொட்டைப்பிள்ளையார் எனும்
 பெயரில் ஓர் சமண உருவம் உள்ளதாக இணைய உலாவில் கண்டேன் 

image.png

இதனில் திருவாசி முக்குடை முதலியன யாதும் இல்லை காண்க இலாஞ்சனம் 
மண்ணில் மறைந்துள்ளதில் இருந்தால் எந்த தீத்தங்காரர் என அறியமுடியலாம் 

பக்கத்தில் காணும் மற்றொரு துண்டு (சமண??)  சிற்பம் என்னவெண்று விளங்கவில்லை
 
இங்கு சிறிய செங்கல்லாலான ஓர் கட்டுமானம் முன்பு இருந்தும் சிதலமகி இருக்கலாம் என உள்ளதாம்

இருப்பிடம் கல்லணைக்கு தெற்கு திருச்சி தஞ்சைசாலை இரயிலடிகளுக்கு வடக்கு அமைந்துள்ளது 
அருகு திருவெறும்பூர் நெடுங்களம் கோயிலடிமுதலிய தேவாரத்தலங்கள் சுற்றியும் உள்ளன 

இந்த இடத்திற்கு  அருகே சொரைக்குடிபட்டி எனும் இடத்தில் மற்றொரு சமண சிற்பமும்
 உள்ளதை முன்பே கட்டியுள்ளென் மற்றும் அருகுள்ள ஒரத்தூரிலும்  ஒன்று 
முன்பு காட்டப்பட்டுள்ளதில் உள்ளது  நினைவிருக்கலாம்

இருப்பிடப்படங்கள் இணைப்பினில்காண்க 



On Wed, Feb 6, 2019 at 4:16 PM Kanaka Ajithadoss <ajith...@gmail.com> wrote:
அன்புள்ள அய்யா 
வணக்கம் ; மிக்க நன்றி ..
மிக்க அன்புடன் 

On Wed, Feb 6, 2019 at 3:32 PM N D Logasundaram <selvi...@gmail.com> wrote:

நூ த லோ சு
மயிலை
 அன்புள்ள திருஅசிதா தாசு 
இவர்கள் எல்லம் நம்மைப் போல் வயதில் முதிர்ந்த மின்ன ஞ்சல் வாசிகள் இல்லை
 வாட்சப் தனில்சுழலும் இளைஞர்கள் மடலாடலில் சேமித்து ஆவணப்படுத்தும்
பொறுமை கிடையாது ஏதோ நான் குமரக்குறிச்சி வரைபட கூகாலில் குறிப்பு மட்டும் இட்டவரை
 மிக்க முயன்று பெற்றேன்  

அவர் அந்த குமரக்குறிச்சி ஊரினர்தாம் ஓர் கல்லூரியில் ஆங்கில விரிஉரையாளராக உள்ளாராம் 
அவரால் செய்ய முடிந்ததை நான் கேட்டுக்கொண்டதறக்கிணங்க செய்துவிட்டார் அதாவது என் கள
 ஆய்வினில் அங்கு இறங்கி தேடியபோது பேருந்தில் சென்றதால் விசாரித்தசிலருக்கு அதன் இருப்பிடம்
 தெரியவில்லை கிட்டாமல் திரும்பினேன்

பின் சிலநாள் கழித்து தொடர்பு கிட்டி வேண்டுகோள் விடுத்து அவரும் படம் பிடித்து அனுப்பியதை
முழு இருப்பிடவிவரத்தினையும் வரைபடமாகவும் 3 வெவ்வேறு பார்வைகள் கொண்ட படங்களையும்
தான் வைத்திருந்தேனே  பானுகுமார் வசம் கிட்டுமே 

ஓர்ஊர் அதன் பெரிய ஊருணி தெற்காக உள்ளது அதன் வடமேல்கரையில் ஓர் பெரிய பரந்து விரிந்த மரம் 
அதன்கீழ் ஓர் சிறு தோராயமன 5' - 5' -  5' - செங்கல்லால் கட்டி கூரையுள்ள அறை அதனும் அமர்ந்த நிலை
 தீர்தங்க்காரர் யாரும் வந்து வணகுவதாக அடையாளம் இல்லை 

அதற்கு வடக்காக உள்ள தும் நான்குறித்துச் சென்ற மற்ற சமணச் சின்னமுள்ள  இளையன்குடிக்கு
 சென்று தீர்தங்க்காரர் சிலையை மக்கள் கண்டஏரிக்கரையில் சமண சங்கத்தினர் நட்டுள்ள மஞ்சள்
நிற தனித்தன்மை கொண்ட(***) கைகாட்டி சிமெண்ட்டு பலகை படம்பிடித்துவந்தேன் இப்பொது சிலையை
 இளையன்குடி சிவன் கோயிலில் வெளியில்  ஓர் தாழ்வாரமிட்டு வைத்துவணங்குகின்றனர் என அதன்
 முடிந்தவரை வெளியில் இருந்து எடுத்த படமும் வைத்தேனே ஊரில் இந்த கோயிலின் உள்தான்
 வைத்துள்ளது எனக்காட்டும் வெளியில் மக்கள்  புழங்கும் சாலையோர அடுத்த கைகாட்டி சிமண்டுப்
பலகையின் படமும் கூட மடலாடலில் காட்டினேனே இதனை நான் முதலில் கூகாலில் கண்ட போது
கிட்டிய முழுதீர்த்தங்காரர் படம் வைத்திருந்தேனே இன்றும் கூகாலில் அது கிட்டும் 

நிற்க 
(1)
சில மாதங்க்களுக்கு முன் தருமபுரி நகரில் உள்ள பயிரவர் கோயிலில்  உள்சுற்றில் நல்ல சிறப்பன
மேடையில்  கூரையிட்டு வணங்க்கப்படுகின்ற தீர்த்தங்காரர் படமும் வைத்திருந்தேனே 
அறியப்படாதிருந்தால் பானுகுமாரிடம் கிட்டும்  
(2)
தீண்டிவனம் நகரினுள் உள்ள  நல்ல நிலையில் பிரசித்தி பெற்ற இரு சமணர் கோயில்களின் படங்களை
என்னுடைய கோயில்களின் சுற்றுலாவில் எடுத்தது வைத்திருந்தேன் பானுகுமர் வைத்திருப்பார் 
இவை பற்றி உங்க்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் ஆனாலும் இன்றைய படம் சிலபோது உதவலாம் 
(3)
இரண்டு மாதம் முன்பு நான் புதுக்கோட்டைக்கு சென்ற போதும் பல சமண  சின்னங்களை ஆய்வுநிலைக்கு
  பார்க்க குறித்துச் சென்றேன் கள நிலையில் அவற்றின் இருப்பிடம் வழிகாட்டிகள் சரியாக அமையாவிட்ட
தாலும் நேரமின்மையால் பார்க்கமுடியவில்லை அவற்றின் படங்கள் உங்களுக்கும் உதவலாம் இவற்றின்
மதிப்பு பயன் அறிந்தவர் என்பதால் இங்கு வைக்கின்றேன் இணைப்பினில் காண்க 

(1) அன்னவாசல் (சிற்றண்ண வாயில் அருகு)
(2) குடகுமலை
(3)  ஆளுருட்டிமலை
(4) செட்டிப்பட்டி
( 5 )கண்ணகுடி
( 6 )காயாம்பட்டி
 (7  ) கீழாஞ்சூர் 
( 8 )மங்கலவன் பட்டி 
( 9 )மொசக்குடி  
(10  ) செம்பத்துர்
(11  )சொரக்குடிபட்டி 
( 12 )வீரக்குடி 
(13  )  தேக்காட்டூர் 
(14) மொட்டமலை 
இணைப்பு காண்க 


 
(***) மூன்று அடுக்கு ஒன்றின்மேல் ஒன்று மாற்றி மாற்றி  வைத்த Trapezium


On Wed, Feb 6, 2019 at 12:07 AM Kanaka Ajithadoss <ajith...@gmail.com> wrote:

அன்புடையீர் வணக்கம் 
குமார குறிச்சி மகாவீரர்  குறித்த தகவல்கள் சில தேவைப்படுவதால் அருள் கூர்ந்து திரு செல்லப்பாண்டியன் அவர்களது கைபேசி  எண்ணை அனுப்பிட வேண்டுகிறேன்;  அவரது மின் அஞ்சலுக்கு (தங்கள் பதிவில் இருந்தது)வேண்டுகோள் விடுத்தும் பதில் இல்லை;
மிக்க நன்றி

--
Prof. Dr. Kanaka ..Ajitha doss 


--
Prof. Dr. Kanaka ..Ajitha doss 
puttAmbUr iruppidam.jpg
puththAmbur.jpg

Suba

unread,
Feb 7, 2019, 4:41:49 AM2/7/19
to மின்தமிழ்
On Wed, Feb 6, 2019 at 5:56 PM N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
நூ த லோ சு
மயிலை

அன்பின் கனக அசித்தாதாசு / பானு குமார் அவர்களுக்கு 

புத்தாம்பூர் எனும் திருச்சி /புதுக்கோட்டை சார்ந்த ஊரிலும் மொட்டைப்பிள்ளையார் எனும்
 பெயரில் ஓர் சமண உருவம் உள்ளதாக இணைய உலாவில் கண்டேன் 

image.png

இதனில் திருவாசி முக்குடை முதலியன யாதும் இல்லை காண்க இலாஞ்சனம் 
மண்ணில் மறைந்துள்ளதில் இருந்தால் எந்த தீத்தங்காரர் என அறியமுடியலாம் 

பக்கத்தில் காணும் மற்றொரு துண்டு (சமண??)  சிற்பம் என்னவெண்று விளங்கவில்லை
 
இங்கு சிறிய செங்கல்லாலான ஓர் கட்டுமானம் முன்பு இருந்தும் சிதலமகி இருக்கலாம் என உள்ளதாம்

இருப்பிடம் கல்லணைக்கு தெற்கு திருச்சி தஞ்சைசாலை இரயிலடிகளுக்கு வடக்கு அமைந்துள்ளது 
அருகு திருவெறும்பூர் நெடுங்களம் கோயிலடிமுதலிய தேவாரத்தலங்கள் சுற்றியும் உள்ளன 

இந்த இடத்திற்கு  அருகே சொரைக்குடிபட்டி எனும் இடத்தில் மற்றொரு சமண சிற்பமும்
 உள்ளதை முன்பே கட்டியுள்ளென் மற்றும் அருகுள்ள ஒரத்தூரிலும்  ஒன்று 
முன்பு காட்டப்பட்டுள்ளதில் உள்ளது  நினைவிருக்கலாம்

இருப்பிடப்படங்கள் இணைப்பினில்காண்க 


பகிர்வுக்கு நன்றி.

இச்சிற்பங்கள் இப்படி பாதுகாப்பின்றி உள்ளன. நமது குழுமத்தில் பகிர்கிறேன் . நமது மரபு பாதுகாவலர் குழு இதனை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

சுபா


 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Suba

unread,
Feb 8, 2019, 3:53:00 PM2/8/19
to மின்தமிழ், Subashini Kanagasundaram


பெரிய அளவிலான சமணக் கோயில் அருந்த இடத்தில் இப்போது இந்தத் தீர்த்தங்கரர் மட்டும் உள்ளார். 
** இந்தக் காணொளி உள்ளூர்க்காரின் வாக்குமூலம்.
+++ புத்தாம்பூர்.புதுக்கோட்டை மாவட்டம்.
சுப.முத்தழகன். புதுக்கோட்டை 7-2-2019. 
 

Banukumar Rajendran

unread,
Feb 8, 2019, 9:38:18 PM2/8/19
to mintamil, vallamai, Kanaka Ajithadoss
அன்பின் ஐயா,

வணக்கம்!

On Wed, Feb 6, 2019 at 10:26 PM N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
நூ த லோ சு
மயிலை

அன்பின் கனக அசித்தாதாசு / பானு குமார் அவர்களுக்கு 

புத்தாம்பூர் எனும் திருச்சி /புதுக்கோட்டை சார்ந்த ஊரிலும் மொட்டைப்பிள்ளையார் எனும்
 பெயரில் ஓர் சமண உருவம் உள்ளதாக இணைய உலாவில் கண்டேன் 




புத்தாம்பூர் - புத்தத் தொடர்பினால் உண்டானதாவென்றுப் பார்க்கவேண்டும். புத்தாம்பூரில் ஒர் அருகர் சிலை! :-)




 

image.png

இதனில் திருவாசி முக்குடை முதலியன யாதும் இல்லை காண்க இலாஞ்சனம் 
மண்ணில் மறைந்துள்ளதில் இருந்தால் எந்த தீத்தங்காரர் என அறியமுடியலாம் 


ஐயா, இச்சிலை ஜினாலயத்தின் மூலவர் சிலைபோலுள்ளது. சிற்சில சமண ஆலயங்களில் மூலவர் சிலையில் எட்டு அதிசயங்கள்
இருப்பதில்லை. குறிப்பாக கரந்தையில் உள்ள மூலவர் சிலை தனித்து இருக்கும்.



சாமரம் வீசுவோர், முக்குடை, பூமாரி, பிரபாவளி வட்டம் போன்றவற்றை மூலவருக்கு பின்னால் அமைத்திருப்பர். 

இச்சிலையின் அழகும், உயரமும் நிச்சயம் இது மூலவர் சிலை என்பதில் ஐயமில்லை!





 

பக்கத்தில் காணும் மற்றொரு துண்டு (சமண??)  சிற்பம் என்னவெண்று விளங்கவில்லை
 
இங்கு சிறிய செங்கல்லாலான ஓர் கட்டுமானம் முன்பு இருந்தும் சிதலமகி இருக்கலாம் என உள்ளதாம்

நிச்சயம் இருந்திருக்கவேண்டும். கொள்வாரின்றி மறைந்திருக்கலாம் அன்றி சமய பூசல்களில் அழிந்திருக்கலாம்.


தங்கள் பணி சிறந்தது. போகுமிடமெல்லாம், வரலாற்றை ஆவணப்படுத்துகிறீர்கள் ஐயா.


நன்றி!

இரா.பா




 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

N D Logasundaram

unread,
Feb 9, 2019, 1:48:41 PM2/9/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, Kanaka Ajithadoss, Banukumar Rajendran, podhuvan sengai, Vasudevan Letchumanan
நூ த லோ சு
மயிலை
 அன்பு நிறை பானுகுமார் மற்றும் அசித தாசு அவர்களுக்கு 

இந்த புத்தாம்பூர் சமண சிற்பம் நடுவண் இந்தியத் தொல்லியல்துறையினர்  
அவர்கள் ஆட்சி பிரிவின் படி  திருச்சி வட்டம் எனும் பிரிவின் கீழ் வரும்
தொல்லியல் சின்னங்களின் வரிசையில் 38 வது எண்ணில் காண்கின்றது
னில் ஓர் சமணச் சின்னம் எனத்தான் உள்ளது 
 பெரும் நேரம் செலவில் தனி நிறம் தந்து தயார் செய்துள்ள நிரல் காண்க
                                 அவசியம் சேமித்து வைக்க பலவிதத்தில் பயன்படும்

                            http://www.asichennai.gov.in/monuments.html
 இந்த பிரசண்டேஷன் சுட்டியில்  மேலும் சில உள்ளது என்கின்றது உள்ளே பார்க்க
இவர்தான் youtube முக்குடை யாத்திரை வருபவர் சாமிநாதன் 
இவர் மயிலை சீனி வேங்கடசாமி குறித்துள்ளதையும் வேறு தனியாகக் காட்டுகின்றார்
சி ல தொல்லியல்துறையினர் நிரலில் காணவில்லை 

                 List of Centrally Protected Monuments and Sites
1 Monuments  Chennai Circle View and Download (Size: 74.2 kB)
2 Sites  Chennai Circle View and Download (Size: 48.3 kB)
3 Circle Monuments with Survey Numbers, Notification Numbers and Date View and Download (Size: 252 kB)
4 Circle Sites with Survey Numbers, Notification Numbers and Date View and Download (Size: 167 kB)
1 Chennai Sub-Circle Monuments and Sites View and Download (Size: 97.6 kB)
2 Gingee Sub-Circle Monuments and Sites View and Download (Size: 83.5 kB)
3 Kanchipuram Sub-Circle Monuments and Sites View and Download (Size: 23.4 kB)
4 Mamallapuram Sub-Circle Monuments and Sites View and Download (Size: 597 kB)
5 Puducherry Sub-Circle Monuments and Sites View and Download (Size: 9.88 kB)
6 Salem Sub-Circle Monuments and Sites View and Download (Size: 10.2 kB)
7 Thanjavur Sub-Circle Monuments and Sites View and Download ( Size: 11.6 kB)
8 Tirumayam Sub-Circle Monuments and Sites View and Download (Size: 21.4 kB)
9 Trichy Sub-Circle Monuments and Sites View and Download (Size: 27 kB)
10 Vellore Sub-Circle Monuments and Sites View and Download (Size: 14 kB)
1 List of Forts View and Download ( Size: 464 kB)
2 List of Colonial Buildings View and Download ( Size: 76.1 kB)
3 List of World Heritage Sites View and Download ( Size: 5.62 kB)
4 List of Ticketed Monuments View and Download ( Size: 6.90 kB)
5 List of Mosques View and Download ( Size: 29.9 kB)
PLEASE CONTACT THE RESPECTIVE SUB-CIRCLE IN-CHARGE WITH REGARD TO
THE MONUMENTS AND SITES OF THAT SUB-CIRCLE.

                  List of Monuments and Sites: TRICHY SUB-CIRCLE

Sl.No. Name of the Monument                                       Locality            District
1 Fort Gateway (Main Guard Gate) Trichy Trichy
2 Rock Fort - Lower cave, path leading to the site
   in front of the lower cave, path leading to the
   upper cave, Site in front of lower cave, Upper cave Trichy Trichy
3 Jain Tirthankara image Alangudipatti Pudukkottai
4 Jain image        Alathur        Pudukkottai
5 Cave & Jain image Ammachatram      Pudukkottai
6 Jain image         Annavasal        Pudukkottai
7 Siva temple Ariyur Pudukkottai
8 Cavern on the western side of the
                  Kudumiyanmalai Temple hill Kudumiyanmalai   Pudukkottai
9 Jain image, stone lion & foundation of a temple Kannangudi Pudukkottai
10 Ruined Siva temple Keelaiyur Pudukkottai
11 Uthamanathaswamy Temple Keeranur Pudukkottai
12 Muchukundesvara temple and the tank in front
   of it Kodumbalur Pudukkottai
13 Muvar koil with surrounding sub-Shrines, stone enclosure
                   and stone well on the north-east Kodumbalur Pudukkottai
14 Remains of Aivar koil Kodumbalur Pudukkottai
15 Remains of Structural Temple and antiquities Kodumbalur Pudukkottai
16 Amman shrine Kudumiyanmalai Pudukkottai
17 Rock-cut Siva cave temple and the hall of
hundred pillars or car mantapam with wheels in
front part of the plinth Kunnandarkoil Pudukkottai
18 Jain idol and the remains of Jain temple Letchumanpatti Pudukkottai
19 Idols in the southernbund of Teppakkulam or Urani Madarapatti Pudukkottai
20 Rock-cut Siva temple (Pallava 8th century A.D.)
                    Malayadipatti Pudukkottai
21 Vishnu temple(Pallava 8th-9th century A.D.) Malayadipatti Pudukkottai
22 Ruins of a Jain shrine Mangadevanpatti Pudukkottai
23 Jain temple site          Mangadevanpatti Pudukkottai
24 Siva and Pillayar temple Mangudi Pudukkottai
25 Jain Tirthankara idol(Ayyanar) and Devi idols Marudur Pudukkottai
26 Jain Tirthankara idol &relics of old Jain Temple  Melur Pudukkottai
27 (1)Jain Tirthankara image in Simhasana posture
       lying in bas relief on a slab
                   (2) Remains of the Temple       Mylapatti Pudukkottai

                   (3) Ganesa Image and
                   (4) Nandi with inscriptions on the basement and the
        surrounding portions in the Karuppar Hill  Mylapatti Pudukkottai
28 Tirupperumanadar temple called Madattukoil Nangupatti Pudukkottai
29 Jain idol, two Durga idols, one vishnu idol
     & inscribed stone slab         Nanjur Pudukkottai
30 Amman koil Narthamalai Pudukkottai
31 Rock-cut Siva temple Narthamalai Pudukkottai
32 Vijayalaya Cholisvaram and the group of subshrines
                    around it Narthamalai Pudukkottai
33 Rock-cut Vishnu shrine Narthamalai Pudukkottai
34 Siva temple Nirpalani Pudukkottai
35 Siva temple Panangudi Pudukkottai
36 Vishnu temple Panangudi Pudukkottai
37 Jain image             Puliyur  Pudukkottai
38 Jain image             Puttambur  Pudukkottai    **********
39 Stone sluice with Nandipottan's inscription Rajalipatti Pudukkottai
40 Stone idols of Vishnu and Devi and Siva Rasipuram Pudukkottai
41 Jain mound,Jain imagesotheridols &lion pillars    Sembattur Pudukkottai
42 Rock-cut Jain temple          Sittanavasal Pudukkottai
43 Natural Cavern with stone beds - Eladipattam       Sittanavasal Pudukkottai
44 Tiruvilangudi Siva temple Suriyur Pudukkottai
45 Siva temple Tennangudi Pudukkottai
46 Cholisvaramudayar temple Tiruppur Pudukkottai
47 Siva temple Thodaiyur Pudukkottai
48 Siva temple Varapur Pudukkottai
49 Jain Tirthankara image Veerakudi Pudukkottai
50 Kailasanatha temple Vellanur Pudukkottai
51 Agastisvara temple Vellanur Pudukkottai
52 Two lion pillars in vahana mandapa of
    Subrahmanya temple Viralimalai Pudukkottai
53 Siva temple Visalur Pudukkottai
54 Fort on rock(Dindigul Fort) Pallapatti Dindigul
55 Jaina Tirthankara image and inscribed stone Chettipatti Pudukkottai
56 Ruined Jain temple Chettipatti Pudukkottai
57 Sikkanathaswamy temple Kudumiyanmalai Pudukkottai
58 Musical Inscriptions Kudumiyanmalai Pudukkottai
59 Rock-cut shrine called Melakkoil with mandapa
    in front Kudumiyanmalai Pudukkottai
60 Vishnu Idol Melur Pudukkottai
61 Jain image in waterspread of Pudukulam Tiruppur Pudukkottai





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages