நிகழ்வு எண்: 55
D’IVINE BLOCK மஜ்லிஸ் சார்பில்
ஆத்மஞானி மௌலானா ஜலாலுத்தீன் ரூமி றஹ்மதுல்லாஹி அலைஹி உரூஸ் முபாரக்
நினைவு நாள்
இணையவழி ஒன்று கூடல்
நாள் : 17 டிசம்பர் 2025 புதன் கிழமை
நேரம் :
7.30 PM – 9.00 PM வரை ( UAE TIME )
9.00 PM – 10.30 PM வரை ( INDIA TIME )
தலைமை:
ஆஷிகே மஸ்னவி அல்ஹாஜ் A. முஹம்மத் மஃரூஃப்
நிகழ்ச்சி தொகுப்பு:
மௌலவி T.S.A. அபூதாஹிர்*ஃபஹீமீ மஹ்ழரி
கருத்துரையாளர்கள்
ஞானலயா கிருஷ்ண மூர்த்தி
புதுக்கோட்டை
முனைவர் நாகூர் ரூமி,
ஆஸ்திரேலியாவின் மல்லையராஜ் மகாலிங்கம்,
பேராசிரியர் செல்வமணி