--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D-EKPYZNUf18q6iqcvjCNmhohiVLg%2B1PLyZBpDMb2nhpA%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பதநீர் வாங்கிக் குடித்தவுடன் அதே மட்டையை(பனையோலை) வைத்து பீப்பீ செய்து விளையாடுவது சிறு வயதுப் பழக்கம்.சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை கொன்றையங்குழல் , ஆம்பலங்குழல், முல்லையங்குழல் பற்றி எல்லாம் பேசுகிறது. இவற்றில் :ஆம்பலங்குழல் = ஆம்பல் தண்டைக் குழலாக வைத்து ஊதுதல் (நான் நினைக்கிறேன்)கொன்றையங்குழல் = கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்து ஊதுதல் (அடியார்க்கு நல்லார் உரை )முல்லையங்குழல் = முல்லைக்கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை ஊதுதல்(" " ")சக
On Wed, May 22, 2019 at 6:18 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
--அருமை.ஆனால், நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது புவரசு இலைச் சுருட்டி இதைவிடப் பிரமாதமாய் வாசித்துள்ளோம்.அன்பன்கி.காளைராசன்On Wed, 22 May 2019 at 04:28, தேமொழி <jsthe...@gmail.com> wrote:--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பீப்பீ என்று சொல்லும்பொழுதே மனம் இளமையில் துள்ளுகிறது.நேரம் கிடைக்கையில் இலக்கியக் குறிப்புகளைக் தொகுத்த கட்டுரை ஒன்று தாருங்கள் கண்மணி.[ கட்டுரை வேண்டும் என்றால் அதற்கு நிதி ஒதுக்கு என சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கை :-) ]
On Thu, 23 May 2019 at 12:34, தேமொழி <jsthe...@gmail.com> wrote:பீப்பீ என்று சொல்லும்பொழுதே மனம் இளமையில் துள்ளுகிறது.நேரம் கிடைக்கையில் இலக்கியக் குறிப்புகளைக் தொகுத்த கட்டுரை ஒன்று தாருங்கள் கண்மணி.[ கட்டுரை வேண்டும் என்றால் அதற்கு நிதி ஒதுக்கு என சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கை :-) ]ஒரு கட்டுரைக்கு ஒரு ஜிகர்தண்டா எனக் கொடுக்கலாம்😂
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/09696eb9-a528-44f1-a5fd-d7da05d3c697%40googlegroups.com.
///இலக்கியக் குறிப்புகளைக் தொகுத்த கட்டுரை ///புரியவில்லை தேமொழி .அப்படி எதுவும் என்னிடம் கிடையாதே .இப்போது கூட இந்த கொன்றையங்குழலும், ஆம்பலங்குழலும் நினைவிற்கு வந்தன. இன்னொன்று என்ன என்பதைச் சிலப்பதிகார நூலை எடுத்துப் பார்த்து தான் முல்லையங்குழல் என்று தட்டினேன்.கட்டுரைக்கு எதற்கு நிதி ?
காளைராஜன் சார் , எனக்கு ஜிகிர்தண்டா குடித்தால் சர்க்கரை ஏறும்....மகிழ்ச்சிசக
On Thu, May 23, 2019 at 12:50 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பார்க்க:--கொலம்பியாவின் வானவில் ஆறு&This is Colombia's stunning rainbow river, Cano Crystals. The stunning footage captured by TravelDrone4K, shows the colorful river which is filled with macarenia clavigera plant. This plant changes color depending on the light and water conditions. The plants within the river have been seen in green, orange, red, yellow, and even blue.at about 🕒1:30 each
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Thursday, May 23, 2019 at 12:28:29 AM UTC-7, kanmanitamilskc wrote:///இலக்கியக் குறிப்புகளைக் தொகுத்த கட்டுரை ///புரியவில்லை தேமொழி .அப்படி எதுவும் என்னிடம் கிடையாதே .இப்போது கூட இந்த கொன்றையங்குழலும், ஆம்பலங்குழலும் நினைவிற்கு வந்தன. இன்னொன்று என்ன என்பதைச் சிலப்பதிகார நூலை எடுத்துப் பார்த்து தான் முல்லையங்குழல் என்று தட்டினேன்.கட்டுரைக்கு எதற்கு நிதி ?இலக்கியத்தில் இடம் பெறும் இது போன்ற இயற்கை ஊதாங்குழல் அல்லது பிற இசைக்கருவிகள் தொகுப்பு ... எந்தெந்த தாவரங்கள் இவ்வாறு இசைக்கருவிகளாக பயன்படுத்தப்பட்டன என்பது போன்ற ஒரு தொகுப்பு.பலரும் அறிவது புல்லாங்குழல் மட்டுமேஅது நண்பர் காளைராஜனுக்கு மறைமுகக் குறிப்பு, அதனால் அவரும் ஆஜராகிவிட்டார்.
காளைராஜன் சார் , எனக்கு ஜிகிர்தண்டா குடித்தால் சர்க்கரை ஏறும்....மகிழ்ச்சிசக
On Thu, May 23, 2019 at 12:50 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பார்க்க:--கொலம்பியாவின் வானவில் ஆறு&This is Colombia's stunning rainbow river, Cano Crystals. The stunning footage captured by TravelDrone4K, shows the colorful river which is filled with macarenia clavigera plant. This plant changes color depending on the light and water conditions. The plants within the river have been seen in green, orange, red, yellow, and even blue.at about 🕒1:30 each
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/09696eb9-a528-44f1-a5fd-d7da05d3c697%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/47342708-ac38-4caf-8ac6-3a3f76129621%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/0d870455-020c-418e-bc1b-4420dce75fa9%40googlegroups.com.
அருவி மகள்
ஆண் :
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அருவி மகள் அலையோசை
இந்த அழகுமகள் வளையோசை
அருவி மகள் அலையோசை
இந்த அழகுமகள் வளையோசை
பொதிகைமலை மழைச்சாரல்
உந்தன் பூவிதழின் மதுச்சாரல்
அருவி மகள் அலையோசை
பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேனொழுகும் குயிலோசை
என் தலைவா உன் தமிழோசை
தவழ்ந்து வரும் குளிர்காற்று
அது சுமந்துவரும் புதுப்பாட்டு
தேனொழுகும் குயிலோசை
ஆண் :
கடல்கொண்ட நீலம் கண்விழி வாங்க
கனிகொண்டச் சாறு இதழ்களில் தேங்க
நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த
நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த
அருவி மகள் அலையோசை
பெண் :
மடல் கொண்ட தாழை வாவென்று சொல்ல
குளிர் கொண்ட வாடை ஆசையில் துள்ள
உடல் வந்து சேர்ந்து உறவொன்று கொள்ள
உயிர் கொண்ட இன்பம் நான் என்ன சொல்ல
தேனொழுகும் குயிலோசை
என் தலைவா உன் தமிழோசை
ஆண் :
அருவி மகள் அலையோசை
இந்த அழகுமகள் வளையோசை
அருவி மகள் அலையோசை
இருவரும்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இசை: தட்சணாமூர்த்தி
திரைப்படம்: ஜீவநாடி (1970),
வரிகள்: கவிஞர் வாலி
பாடியோர்: ஜேசுதாஸ், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
நூறாண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட பணத்தில் இந்தி மொழி இல்லையாம்
தமிழ் உருது ஆங்கிலம் தவிர பிறமொழிகளை என்னால் உறுதியாக அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.
source: http://worldcurrencyandcoins.blogspot.com/2011/01/indian-old-5-rupee-currency-notes.html
Indian Old 5 Rupee Currency Notes Collection
http://worldcurrencyandcoins.blogspot.com/2011/01/indian-old-5-rupee-currency-notes.html
1914
1871