'' இருமனம் சேரும் விழா "
அன்பின் நண்பர்களே,
இதயத்தால் இணைந்திட்ட
எங்களின் இல்லறப் பாதையெங்கும்
உங்களின் வாழ்த்துக்களால்
தோரணம் கட்டிட
விரும்பி அழைக்கிறோம்!
எங்கள் மணமகிழ்ச்சி வரவேற்பில் தங்கள் வாழ்த்து சாரலில் நனைய தங்கள் இனிய வருகையை மகிழ்வுடன் விரும்பும்...
– ப்ரியமானவர்கள்
விஜயகுமார்
நாகரத்தினம்
நாள்: 30.11.2017
நேரம்: காலை 9 மணி.
இடம்: காமாட்சியம்மன் கலையரங்கம், கவுந்தப்பாடி, (ஈரோடு சாலை)
ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு:
முன்னேற்பாட்டு வசதிகளுக்காக தங்களது வருகையை முன்கூட்டியே அறிவிக்கவும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "METT_GCE_2006" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mett_gce_2006+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Congrats da.., viji...
Congrats
Congrats vijay
--
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mett_gce_200...@googlegroups.com.