விவசாயம் மற்றும் விவசாயி குறித்த மக்களின் பொதுவான சிந்தனைகள் என்ன?

44 views
Skip to first unread message

விவசாய தகவல் ஊடகம்

unread,
Apr 25, 2010, 3:10:03 PM4/25/10
to கிராம மற்றும் வேளாண்(விவசாய) சமூக ஊடகம்
விவசாயம் மற்றும் விவசாயி குறித்த மக்களின் பொதுவான சிந்தனைகள் என்ன?
என்று நீங்கள் என்றாவது நினத்துப்பாரத்தது உண்டா? சற்றே ஒரு நிமிடம்
நீங்கள் உங்கள் நண்பர்களிடம் இது குறித்து பேசிப்பாருங்கள்...
தெரியும்... இன்று விவசாயி மற்றும் விவசாயம் குறித்து யாரும்
கவலைப்படுவதாய் இல்லை... பங்கு வரத்தக நிலவர்ங்களையும், அநாகரீக
அசம்பாவித செய்திகளைப் பற்றியே இன்று மக்களின் எண்ணங்கள்... உள்ளது...
ஒரு சில விநாடிகள் யோசித்து பாருங்கள்... வலை குழுமங்களில் எத்தனை பேர்
நல்ல சிந்தனை தரும் விசயங்களுக்கு பதில் அளிக்கின்றனர்... ஆனால் அதே
சமயம் கிண்டல், அரசியல்,சினிமா,வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி
பேசும் மடல்களுக்கு மறு பதில் அளிக்க மறுப்பதில்லை... ஏன் இந்த நிலை?
வெறும் நடந்து முடிந்த நிகழ்வுகளும், சினிமா, கிணடல் தனமான பேச்சுக்களும்
உரையாடல்களும் போதைக்கு வேண்டுமானால் நமக்கு சுகமானதாக இருக்கலாம்...
நல்ல அர்ரோக்கியமான விசயங்களை பகிர்ந்துகொள்வோம் வாருங்கள்.... இங்கே
உங்கள் நல் சிந்தனைகள் ஆரம்பம் ஆகட்டும் ..விவசாயம் மற்றும் விவசாயி
குறித்த மக்களின் பொதுவான சிந்தனைகள் என்ன? எனும் கேள்விக்கு உங்கள்
மனதில் தோறும் சிந்தனை என்ன..? உங்கள் எண்ணங்களை பதிலாய் அளியுங்கள்...

நான் சக்திவேல்..
விவசாய தகவல் ஊடகம்
www.agriinfomedia.com

--
"கிராம மற்றும் வேளாண்(விவசாய) சமூக ஊடகம்" குழுமத்தின் கலந்தலோசனையின் சந்தாதாரர். இந்த குழுமத்தில் இருந்து இந்த மடல் பெறுகிறீர்கள்.
குழுமத்தில் உங்கள் கருத்தினை அனுப்ப பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.. media...@googlegroups.com
இந்த குழமத்தில் இருந்து மடல்கள் பெறுவதை நிறுத்த பின்வரும் மின்னஞ்சலுக்கு மறுபதில் அனுப்புங்கள்..
media4agri+...@googlegroups.com
மேலதிக தகவலுக்கு வருகை தாருங்கள்..
http://aardsm.agriinfomedia.com
http://groups.google.com/group/media4agri?hl=en?hl=ta

Reply all
Reply to author
Forward
0 new messages