உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...
விவசாய தகவல் ஊடகம் அனைவருக்குமான தகவல்
வணக்கம்.. விவசாய தகவல் ஊடகம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை வாங்கவும்,விற்கவும் மற்றும் வாடகைக்குப் பெறவும் போன்ற தகவல்களை மிக எளிதில் அளிக்க பொருட்டு... வாங்க விற்க பகுதியினை புதுப்பித்துள்ளது. இதில் வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் வாடகைக்கு விடுதல் குறித்த உங்களின் விளம்பரங்களை இலவசமாக வெளியிட்டு பயன் பெறுங்கள். அதே போல உங்கள் தேவைகளுக்கு கிடைக்கும் பொருட்கள் குறித்து அறிந்திடுங்கள்... இந்த சேவையினை பயன்படுத்த அழைக்கிறோம்... மேலும் இந்த சேவை குறித்து அறிய இங்கே சுட்டுங்கள்....