ஒரு பகுதியிலுள்ள விவசாய கிராமங்களை ஒருங்கிணைத்து கிராமத்துக்கு ஒரு
இளைஞ்கன் வீதம்
ஒரு மண்டலத்துக்கு சில ஆண்கள் சுய உதவி குழுக்களை நம் ஊடகத்தின் கீழ்
உருவாக்கி
அவர்களின் மூலம் விவசாய விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு சேர்க்கும்
வணிக இணைப்பை
உருவாக்கலாமா ?
நேரடி தொடர்பு எப்படி ?
௧) நகரத்து சந்தையின் வெளிப்புறத்து சிறு வியாபாரிகளிடம் விளை பொருட்களை
சேர்த்தல்
௨) நகரத்து வீதிகளின் சிறிய சிறிய கடைகளுக்கு நேரடி யாக விளை பொருட்களை
சேர்த்தல்
௩) சிறு வணிகர்களை நேரடியாக தொடர்பு கொண்டு ஒரு வணிக வளையத்தை நமது
ஊடகத்தின் கீழ்
இயங்கும் சுய உதவி குழுக்களின் மூலம் Iஉருவாக்கி விவசாயி - சுய உதவி
குழுக்கள் - ஊடகம் - சந்தை
என்ற வரிசையில் அமைக்கலாமா ?
உங்கள் மேலான கருத்துகளை தாருங்கள் விவாதிக்கலாம். களமிறங்கலாம்.
--
"கிராம மற்றும் வேளாண்(விவசாய) சமூக ஊடகம்" குழுமத்தின் கலந்தலோசனையின் சந்தாதாரர். இந்த குழுமத்தில் இருந்து இந்த மடல் பெறுகிறீர்கள்.
குழுமத்தில் உங்கள் கருத்தினை அனுப்ப பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.. media...@googlegroups.com
இந்த குழமத்தில் இருந்து மடல்கள் பெறுவதை நிறுத்த பின்வரும் மின்னஞ்சலுக்கு மறுபதில் அனுப்புங்கள்..
media4agri+...@googlegroups.com
மேலதிக தகவலுக்கு வருகை தாருங்கள்..
http://aardsm.agriinfomedia.com
http://groups.google.com/group/media4agri?hl=en?hl=ta