Regards
Vasanth.P.D.
காசினிக்கீரை - உடல் சூட்டை தனிக்கும், சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்
சிறு பசலைக்கீரை - சரும நோய்களை தீர்க்கும், பால்வினை நோயை தடுக்கும்
பசலைக்கீரை - தசைகளை உறுதியாக்கும்
கொடி பசலைக்கீரை - வெள்ளை விலக்கும், நீர்கடுப்பை தடுக்கும்
மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும்
குப்பைக்கீரை - பசியை தூண்டும், வீக்கம் வத்தவைக்கும்
அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்
புளியங்கீரை - சோகையை விலக்கும், கண் நோயை சரியாக்கும்
பிண்ணாக்கு கீரை - நீர் கடுப்பை தடுக்கும்
பரட்டைக்கீரை - பித்த நோயை வராமல் தடுக்கும்
பொன்னாங்கன்னி கீரை - மேணி அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்
சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர் செய்யும், சிறங்கு மூலத்தை போக்கும்
வெள்ளை கரிசலைக்கீரை - ரத்த சோகையை நீக்கும்
முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்
வல்லாரை - மூலைக்கு பலம் தரும்
முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும், வாயு கலைக்கும்
புண்ணக்கீரை - சிறங்கும், சீதளமும் விலக்கும்
புதினாக்கீரை - ரத்தம் சுத்திகரிக்கும், இலகுவாக அஜீரணமாகும்
நஞ்சு முண்டான் கீரை - விஷ முறிவை ஏற்படுத்தும்
தும்பை - அசதி, சோம்பல் தன்மையை நீக்கும்
கல்யாண முருங்கை கீரை - சளி, இருமலை துளைத்தெரியும்
முள்ளங்கி கீரை - நீடரப்பை நீக்கும்
பருப்பு கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்
புளிச்ச கீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும் ஆண்மையை அதிகரிக்கும்
மணலிக்கீரை - வாத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்
முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்
சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்
வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல்,கல்லீரலை பலமாக்கும், வாத காச நோய்களை நீக்கும்
தூதுவளை - ஆண்மையை அதிகரிக்கும், சரும நோயும், சளியும் நீங்கும்
தவசிக்கீரை - இருமலை போக்கும்
சாணக்கீரை - காயங்கள் ஆறும்
வெள்ளைக்கீரை - தாய்ப்பாலை அதிகரிக்கும்
விழுதிக்கீரை - பசியை தூண்டும்
கொடி காசினி - பித்தம் தணிக்கும்
துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை போக்கும்
துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண்ணை நீக்கும், வெள்ளை மூலம் நீங்கும்
கார கொட்டிக்கீரை - மூல நோயை போக்கும், சீதபேதியை நிறுத்தும்
மூக்கு தட்டைக்கீரை - சளியை போக்கும்
நருதாளி கீரை - ஆண்மையை பெருக்கும், வயிற்றுப்புண்ணை அகற்றும்