இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...!

199 views
Skip to first unread message

PonRameshKalam

unread,
Aug 6, 2017, 7:50:41 AM8/6/17
to p. ramesh704


இன்று நண்பர்கள் தினம்...!

👬 இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும், கிரீட்டிங் கார்ட் மூலமும், நேரில் சந்தித்தும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

👬 நண்பர்களால் மட்டுமே சாதி, மத வேறுபாடு இன்றி பழக முடியும். புராணக் கதைகளில் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் கர்ணன் மற்றும் துரியோதனின் நட்பு. இவர்களின் நட்பு ஆழமானது. தேரோட்டி மகனை அங்கதேச அரசனாக்கி நட்புப் பாராட்டியவன் துரியோதனன்.

👬 நட்பு என்பது சாதாரணச் சொல் அல்ல. பெற்றோர், சகோதரன்ஃசகோதரி, மனைவியிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயத்தைக் கூட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நல்ல நண்பர்களைப் பெருக்கிக் கொண்டால் நலமான வாழ்வு வாழ முடியும். நட்பு வட்டம் நன்மை தரக்கூடியது. காலம் கூட நட்பை வெல்ல முடியாது!

வரலாறு :

👬 உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு.

👬 அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.

👬 பிறகு அது மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது. அதை தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி, தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நட்பைப் பற்றி...

👬 உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று நட்பு. நண்பனுக்குத் துயரம் வரும்போது சென்று ஓடி காப்பாற்றுபவேனே உண்மையான நண்பன்.

👬 இந்த நண்பர்கள் தினத்தில், தலைமுடி நரைத்தாலும் நான் உன்னிடம் கொண்ட நட்பு இன்னும் மாறவில்லை என்று வயதானவர்கள்கூட இன்றைய தினத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

👬 பெற்றோர் சகோதரர் போன்ற உறவுகள், அவரவர் விருப்பத்தில் உருவானதல்ல. ஆனால் நட்பு என்பது அவரவரே முடிவு செய்யும் ஒன்று.

👬 குழந்தை பருவ நட்பில் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது. மாங்காயை, உப்பு, காரம் சேர்த்து சாப்பிடுவது, காக்காய் கடி கடித்து பகிர்ந்து கொள்வது. இவ்வாறு குழந்தை பருவ நட்பு நம் நினைவில் இருந்துக் கொண்டே இருக்கும்.

துன்பத்தில் கை கொடுப்பவன் தோழன்

தோல்வியின் போது தோள் கொடுப்பவன் தோழன்

அன்பை பு+ரணமாய் தருபவன் தோழன்

நிழல் போல் காப்பவன் தோழன்

முயற்சியை ஊக்குவிப்பவன் தோழன்

வெற்றிக்கு வழிகாட்டுபவன் தோழன்

தோழன் இருந்தால் போதும்

விண்மீனையும் எட்டி பிடிக்கலாம்

சு+ரியனை போல் பிரகாசிக்கும் நட்பை

போற்றுவோம்...!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...!


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎊🎀🎏🎈🎁                      WISH   U   HAPPY      FRIENDSHIP DAY        ❤❤❤❤❤❤      💝💝💝💝The first one to wish you💓💕💗💙💚💞💜😇this message share to all friend's.   💜 include me friend's 💞💕❣💝❤💛💚💙💜🖤🖤 🎀🎏🎈🎊🎉🎏🎈🎈to enjoy friendship day🍦🍰🍨🍧🍷🍷🥂🥃🌹🌷🌸🌺💐💑👩‍❤‍👩🌹

அறிமுகமில்லாதவர்களாக

இருந்தோம். தற்போது

உங்களை நண்பராக

பெற்றிருக்கிறேன். நமது

நட்பிற்கு முடிவு

கிடையாது. நமது

வாழ்வின் ஒவ்வொரு

படிகளையும் இணைந்து

கடப்போம் என நான்

நம்புகிறேன்.

ஒருவேளை உங்களது

வாழ்வில் நான்

தேவையற்றவராகவோ

அல்லது

அவசியமற்றவராகவோ

இருக்கலாம். ஆனால்

எனது பெயரை நீங்கள்

கேட்கும் போது

புன்னகையுடன் அது

என்னுடைய நண்பன் என

நீங்கள் கூறுவீர்கள் என

நான் நம்புகிறேன்.

நீங்கள் உங்களது வாழ்வில்

யாருடைய நட்பை

இழக்கவிரும்பவில்லை என

கருதுகிறீர்களோ

அவர்களுக்கெல்லாம் இந்த

மெசேஜை அனுப்புங்கள்

(அந்த பட்டியலில்

நானிருந்தால் எனக்கும்)

எத்தனைபேர் உங்களுக்கு

திரும்ப

அனுப்புகிறார்கள் என்று

பாருங்கள்.

நான் தற்போது

கூறவிரும்புவது நான்

உங்களை மிகவும்

நேசிக்கிறேன் நண்பரே!
Inline image 1
Inline image 2
Inline image 3
Inline image 4
Inline image 5
Inline image 6
     🌹🌹🌹
         🌹🌹🌹🌹  
      🌹🌹🌹🌹🌹
   🌹🌹🌹🌹🌹🌹
   🌹🌹🌹🌹🌹🌹
   🌹🌹🌹🌹🌹🌹
      🌹🌹🌹🌹🌹
         🌿🌹🌹🌿
              🌿🌿
                 🌿                     🌿
                  🌿               🌿🌿
                 🌿           🌿🌿🌿
                🌿      🌿🌿🌿🌿
               🌿    🌿🌿🌿🌿
              🌿 🌿🌿🌿🌿
               🌿 🌿🌿🌿
                 🌿
                  🌿
                   🌿
                    🌿 
                    🌿
                  🌿
✨ ┣━┫α ρ ρ у 
               💝💐🌹💐🌹💐🌹💐🌹🌹
             😊💐
       🌷FRINDSHIP DAY🌷

Friendship day is coming 🤗🤗.......
 I hope I'm the first one to wish you. 😇💌💐💐
 🎊🎊HAPPY 🎊🎊
      FRIENDSHIP 
              DAY
            FRIEND 
              💛💛
               💝💝
👫👬👭👫👬👫👬Send this message to all ur friends including me if I am one😊💞💞💞💞
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: one or more people, text, outdoor and nature
--



-நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்..
-Time is the most valuable thing in the world. – Edison
-Imagination is more important than knowledge. -Albert Einstein.

எண்ணம் போல் வாழ்வு....     
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.....
செழிக்கட்டும் விவசாயம்......

With Regard....
                                                      
PonRAMESH Kalam,M.Sc.,M.Phil.,Ph.D
(Doing)
Asst.Prof of Physics,
Nehru memorial college(Autonomous),
Puthanampatti,
Thiruchippalli- 621 007.

Cell   : +919750895059 (Whats App).
           +917200514876.

          

Reply all
Reply to author
Forward
0 new messages