அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....&....🛑👍 TNSET 2024 Apply Online: Check Eligibility, Application Fee, Exam Pattern, Syllabus.....&....🛑🌍 பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்த சித்தர்கள், உலக சித்தர்கள் நாள் (World Siddha day) இன்று

1 view
Skip to first unread message

N.P.RAMESH

unread,
Apr 14, 2024, 1:33:07 AM4/14/24
to N.P. RAMESH

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்
அன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை

பணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி
ஆடம்பரமாண வாழ்க்கை போலியான புன்னகை

படிப்பில் நூறு புள்ளி எடுக்கும் படிக்கும் இளைஞர்கள்
சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்

நவீன மாறங்களால் உலக சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்
தனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்

ஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனம்
ஆசிய நாடுகளில் என்றைக்கும் மாற மதவெறி, இனவெறி

மனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்

மலர்ந்திட்ட தமிழ் புதுவருடம் எங்கள் ஒவ்வொருவரிலும்
மற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்

நீங்கள் ஒவொருவரும் நினைக்கும் நல் விடயங்கள்
உங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தர

நண்பர்கள்,அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்......



🛑🤹‍♂️ வெப்பநிலைசார்ந்த முதல் சீரிய விண்மீன்களின் வகைப்பாட்டு முறையை உருவாக்கிய அமெரிக்க பெண் வானியலாளர் ஆன்னி ஜம்ப் கெனான் நினைவு நாள் இன்று


https://pramesh704.blogspot.com/2021/04/13-1941.html

🛑🏅 இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற, ஜெர்மனிய புதின, நாடக எழுத்தாளர், கவிஞர், சிற்பி கூன்டர் கிராசு நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/13-2015.html


🛑⚛️ காஸ்மிக் கதிர்கள் பெரும்பாலும் நேர் மின்னூட்டமுள்ள துகள்களால் ஆனவை என்பதனைக் கண்டறிந்த இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் புரூனோ பெனிடெட்டோ ரோஸி

https://pramesh704.blogspot.com/2021/04/13-1905.html


🛑🌍 பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்த சித்தர்கள்,  உலக சித்தர்கள் நாள் (World Siddha day) இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/world-siddha-day-14.html


🛑🤹‍♂️ சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/14-1891.html


🛑🤹‍♂️ அலைக் கொள்கை மூலம் உலக  அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/14-1629.html


🛑📐 இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/14-1935.html


🛑🤹‍♂️ Today (April 13, 1905) is the Birthday of Italian-American physicist Bruno Benedetto Rossi, who discovered that cosmic rays are mostly made up of positively charged particles.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-13-1905-is-italian-american.html

🛑🤹‍♂️ Today (April 14, 1629) is the birthday of Christiaan Huygens, a mathematician and physicist who took part in the world scientific revolution through the wave principle that light propagates in waves.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-14-1629-is-birthday-of.html


🛑📐 Today (April 14, 1935) is the Memorial Day of the German mathematician Amalie Emmy Noether, who introduced the theory of algebraic variations and numbers.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-14-1935-is-memorial-day-of.html

🛑🤹‍♂️ ஆசு வானியல் கழகப் பொற்பதக்கம் வென்ற அமெரிக்க வானியலாலர் வில்லியம் வாலசு கேம்ப்பெல் பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/11-1862.html


🛑🤹‍♂️ வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்த, மாசிடோனியோ மெலோனி பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/11-1862_11.html


🛑🚀 பூமியை விட்டு விண்வெளியில் குடியேற ஆசையா? - மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/12_12.html


🛑🧬 தசைத் திசுக்கள் ஆக்சிஜனை உறிஞ்சி லேக்டிக் அமிலமாக மாற்றுகிறதை கண்டுபிடித்த, நோபல் பரிசு வென்ற ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப்  பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/12-1884.html

🛑⚛️ மின்காந்தக் கதிர்வீச்சு கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற  சோவியத் ரஷ்யா இயற்பியலாளர் இகோர் எவ்ஜெனீவிச் டாம் நினைவு தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/12-1971.html


🛑🤹‍♂️ கணிதமாறிலி pi விஞ்சிய எண் என்று கண்டறிந்த ஜெர்மானிய கணிதவியலாளர் கார்ல் லூயி ஃபெர்டினாண்ட் ஃபான் லிண்டெமன் பிறந்த தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/pi-12-1852.html


🛑🤹‍♂️ Today (April 11, 1862) is the birthday of William Wallace Campbell, an American astronomer who won the Asu Astronomical Medal.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-11-1862-is-birthday-of.html


🛑🤹‍♂️ Today (April 12, 1852) is the birthday of Karl Louis Ferdinand Lindemann, who discovered the mathematical pi number.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-12-1852-is-birthday-of.html


🛑🤹‍♂️ Today (April 11, 1862) is the birthday of Macedonio Melloni, the Italian physicist who transformed the structure of the thermocouple.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-11-1862-is-birthday-of_11.html


🛑⚛️ Today (April 12, 1971) is the anniversary of the Nobel Prize-winning Soviet-Russian physicist Igor Yevgenyevich Tamm, who discovered electromagnetic radiation.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-12-1971-is-anniversary-of.html

🛑😍 உலக உடன்பிறப்புகள் நாள் (Siblings Day)  இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/siblings-day-10.html

🛑👍 நேர்மையாக நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்- புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு.

https://pramesh704.blogspot.com/2024/04/blog-post.html


🛑🤹‍♂️ உயிரியலறிஞர் கிரிகோரி குட்வின் பிங்கஸ் பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/9-1903.html


🛑🤹‍♂️ இந்தியத் தொழில்துறையின் முக்கியமானவர், பத்ம விபூசண் விருது பெற்ற ஜி.டி.பிர்லா பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/10-1894.html


🛑🩺 சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு வென்ற, ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/10-2013.html


🛑📐 இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த பிரான்ஸ் அறிவியலாளர் ஜோசப் லூயி லாக்ராஞ்சி  நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/10-1813.html


🛑🩺 Today (April 9, 1903) is the birthday of Gregory Goodwin Pincus, an American biologist who played a key role in the discovery of birth control pills.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-9-1903-is-birthday-of.html

🛑🤹‍♂️ Today (April 10, 2013) is the anniversary of Nobel Prize-winning British biologist Robert Geoffrey Edwards, who invented the in vitro fertilization method.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-10-2013-is-anniversary-of.html


🛑📐 Today (April 10, 1813) is the Memorial Day of Joseph Louis Lagrange, a French scientist who achieved the feat of mathematics at the age of twenty.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-10-1813-is-memorial-day-of.html

🛑🤹‍♂️ ஒளிச்சேர்க்கை குறித்த 'கால்வின் சுழற்சி'யைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் மெல்வின் கால்வின் பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/8-1911.html


🛑🤹‍♂️ பல அறிவியல் கருவிகளை கண்டறிந்த,  உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் பிறந்த தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/8-1732.html


🛑🧬 நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்த, மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற டேனியல் போவே நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/8-1992.html


🛑🗨️ உலக புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், கவிஞர், நாடக ஆசிரியர் பாப்லோ பிக்காசோ நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/8-1973.html

🛑🩺 உலக நலவாழ்வு நாள் (World Health Day)

https://pramesh704.blogspot.com/2021/04/world-health-day-7.html


🛑🏅 நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/7-2001.html


🛑⚛️ இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பான் இயற்பியலாளர் மகொடோ கோபயாஷி பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/7-1944.html


🛑🤹‍♂️ Today (April 8, 1911) is the birthday of Melvin Calvin, the Nobel Prize-winning American chemist who discovered the 'Calvin cycle' in photosynthesis.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-8-1911-is-birthday-of.html


🛑🤹‍♂️ Today (April 8, 1732) is the birthday of the world-famous American astronomer David Rittenhouse, who discovered many scientific instruments.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-8-1732-is-birthday-of-world.html

🛑🏅 Today (April 8, 1992) is the Memorial Day of Daniel Bovet, winner of the Nobel Prize in Medicine for his discovery of drugs to block the action of neurotransmitters.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-8-1992-is-memorial-day-of.html


🛑🏅 Today (April 7, 2001) is the Memorial Day of Nominated for Nobel Laureate Gopalasamudram Narayana Ramachandran.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-7-2001-is-memorial-day-of.html


🛑🤹‍♂️ Today (April 7, 1944) is the birthday of the Nobel Prize-winning Japanese physicist Makoto Kobayashi.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-7-1944-is-birthday-of-nobel.html

🔴🥰 உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமை,  ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாட வேண்டிய  உலக நலவாழ்வு நாள் (World Health Day) (ஏப்ரல் 7).

https://pramesh704.blogspot.com/2021/04/world-health-day-7.html

🛑🤹‍♂️ தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக உழைத்த, பத்ம பூசண் விருது பெற்ற தொழிலதிபர், வள்ளல் ராம.அழகப்பச் செட்டியார்  நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/5-1957.html


🛑📐 எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த சிறந்த இந்தியக் கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை பிறந்த தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/51901.html


🛑🤹‍♂️ பால்வெளிகள் தம் மையத்தில் பாரியக் கருந்துளைகளைக் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்ற ஆடொனால்டு இலிண்டந்பெல் பிறந்த தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/51935.html

🛑👨‍🌾 லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/6-1938.html


🛑🫔 தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழறிஞர் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/6-1815.html

🛑🧬 டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த நோபல் பரிசு வென்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/6-1928.html


🛑📐 Today (April 5,1901) is the birthday of the child of the great Indian mathematician Subbaiah Sivasankaranarayana Pillai who attracted the attention of many experts in number theory.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-51901-is-birthday-of-child.html


🛑🤹‍♂️ Today (April 5, 1935) is the birthday of the  Donald Lynden-Bell, known for his theory that the Milky Way galaxy has massive black holes at its centre.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-5-1935-is-birthday-of.html


🛑🤹‍♂️ Today (April 6, 1928) is the birthday of James Dewey Watson, the Nobel Prize-winning American biologist who studied the molecular structure of DNA.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-6-1928-is-birthday-of-james.html


🛑🫔 தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய சிறந்த தமிழ் அறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் பிறந்த நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/4-1855.html


🛑🤹‍♂️ மடக்கை அட்டவணை கண்டுபிடித்த ஜான் நேப்பியர் நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/4-1617.html

🛑⚛️ முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய  ரவுல் பியேர் பிக்டே பிறந்த தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/nitrogen-4-1846.html


🛑🤹‍♂️ பெட்ரோல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் இயந்திரவியலாளர் கார்ல் பிரீட்ரிச் பென்ஸ் நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/4-1929.html


🛑🤹‍♂️ Today (April 4, 1617) is the Memorial Day of John Napier, the Scottish mathematician and physicist who invented the logarithmic table.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-4-1617-is-memorial-day-of.html


🛑⚛️ Today (April 4, 1846) is the birthday of Swiss physicist Raoul Pierre Raoul Pierre Pictetet, who first liquefied nitrogen.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-4-1846-is-birthday-of-swiss.html


🛑🤹‍♂️ Today (April 4, 1929) is the anniversary of the German mechanic Carl Friedrich Benz who invented the petrol engine.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-4-1929-is-anniversary-of.html


🛑👍 TNSET 2024 Apply Online: Check Eligibility, Application Fee, Exam Pattern, Syllabus.

https://pramesh704.blogspot.com/2024/04/tnset-2024-apply-online-check.html


🛑🤹‍♂️ விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்த, ஜெர்மனி வானியற்பியலாளர்- எர்மன் கார்ல் வோகல்  பிறந்த தினம் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/31841.html

🛑📐 ஒழுங்கின்மைக்கு கோட்பாடு கண்ட ஆங்கில கணிதவியலாளர் டேம் மேரி லூசி கார்ட்ரைட் நினைவு நாள் இன்று

https://pramesh704.blogspot.com/2021/04/3-1998.html


🛑🤹‍♂️ Today (April 3, 1841) is the birthday of German astronomer Hermann Carl Vogel, who analyzed the radiation of galaxies.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-3-1841-is-birthday-of.html


🛑📐 Today (April 3, 1998) is the anniversary of Dame Marie Lucy Cartwright, the English mathematician who discovered the theory of disorder.

https://pramesh704.blogspot.com/2021/04/today-april-3-1998-is-anniversary-of.html


🛑👍 TNSET 2024 Apply Online: Check Eligibility, Application Fee, Exam Pattern, Syllabus.

https://pramesh704.blogspot.com/2024/04/tnset-2024-apply-online-check.html


--

-நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்..
-Time is the most valuable thing in the world. – Edison
-Imagination is more important than knowledge. -Albert Einstein.

எண்ணம் போல் வாழ்வு....     
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.....
செழிக்கட்டும் விவசாயம்......

With Regard....
                                                      
N.P. RAMESH, M.Sc., M.Phil., (Ph.D).
Asst.Prof of Physics,
Nehru memorial college(Autonomous),
Puthanampatti,
Thiruchippalli- 621 007.


Cell   : + 91-9489666102 (Whats App).
             +
91-9487823902.
          

Reply all
Reply to author
Forward
0 new messages