Fwd: [பண்புடன்] விழுப்புரம் மக்கள் ப்ளீஸ்..

11 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Jan 24, 2014, 4:10:23 AM1/24/14
to தமிழ் சிறகுகள், Tamil2Friends digest சந்தாதாரர்கள, save-tamils, keetru, chenna...@googlegroups.com, stalinfelix, defeatcon...@googlegroups.com, marat...@googlegroups.com, thiruma...@googlegroups.com, தமிழமுதம், periyarm...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>
Date: 2014/1/24
Subject: [பண்புடன்] விழுப்புரம் மக்கள் ப்ளீஸ்..
To: riyadh tamil sangam <rtskavitha...@gmail.com>, பண்புடன் <panb...@googlegroups.com>, EZHUTHU <ezuthth...@gmail.com>, "tafarege...@yahoogroups.com" <TAFAREGe...@yahoogroups.com>, rtsexecutive <rtsexe...@yahoogroups.com>, "taf...@yahoogroups.com groups" <TAF...@yahoogroups.com>, "sauditam...@yahoogroups.com" <sauditam...@yahoogroups.com>, "solve...@googlegroups.com" <solve...@googlegroups.com>, "solve...@yahoogroups.com" <solve...@yahoogroups.com>


அவசரம்.. விழுப்புரம் மக்கள் ப்ளீஸ்..

இந்தியத் தூதரக அலுவலர் நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா அசகளத்தூரைச் சார்ந்த தேவேந்திரன் வேலன் என்பவர் மரணமடைந்து வெகுநாளாக அவரது பிரேதம் இங்கிருக்கிறது. எவ்வளவோ முயன்றும் அவரது குடும்பத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை.அசகளத்தூரில் இலக்கம் எண் 85 ல் வசித்து வரும் அவரின் தந்தை பெயர் வேலன் தாயார் ராசம்மாள் மனைவி பெயர் இந்திராகாந்தி . தொலைபேசி , அலைபேசி எந்த விவரமும் தெரியவில்லை. அவர் மரணமடைந்த விவரமும் வீட்டார்க்குத் தெரியுமா என்றும் தெரியவில்லை..தயவு செய்து இந்த ஊர் அல்லது அருகாமையில் வசிப்போர் இதனை அவர்கள் வீட்டுக்குத் தெரியப்படுத்தி இந்தியத் தூதரகம் 966 1 4884144 என்ற எண்ணுக்கு அழைத்தால் அவரின் உடல் ஊருக்கு அனுப்பபப்படும் எல்லா முறைமைகளையும் செய்து தருவார்கள். இந்தச் செய்தியை எப்படியாவது அவரதுவீட்டுக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள் நட்பூஸ்.. 


 

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages