சில மாதங்களுக்கு முன், பரிவதினி என்ற பெயரில் இசை, கலை, கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் நோக்கோடு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளோம். இதுவரை 300 இசைக் கச்சேரிகளுக்கு மேல் நேரலையாய் வலையேற்றி ஆவணப்படுத்தியுள்ளோம். இசை/கலை ஆர்வலர்கள்
https://www.youtube.com/user/parivadini , பார்த்து ஆதரவளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். Subscribe செய்தும், தகவலைப் பரப்பியும் உதவ வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.