"வாழ்க்கையின் ஒவ்வொரு துளி ஸ்வாரஸ்யத்தையும் அனுபவிக்க முடியாமல் பணம் பணம் என்று அதன் பின்னால் அலைந்து குரங்கின் கையில் பிடித்த பாம்பாய் விட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். விட்டால் வியாபாரம் என்னும் பாம்பு ஒரே போடாகப் போட்டுவிடும் அபாயம் இருக்கிறது."
" யார் குழந்தை " என்றொரு சிறு கதை
வல்லமை இதழில் வெளியாகி உள்ளது
படித்து மகிழுங்கள்
http://www.vallamai.com/?p=41064
அன்புடன்
தமிழ்த்தேனீ