பல்லாயிரம் புத்தகங்கள் இணையப் புத்தகமாக e BookS ஆங்கிலத்திலே உள்ளன ஆனால்
தமிழ் ரசிகர்களுக்குரதுவும் குறிப்பாக தமிழ்ச் சிறுகதைகள் படிக்கும் ரசிகர்களுக்கென்று புத்தகங்கள் அதுவும் கணிணியில் , ஐபாடில் செல்போனில் படிக்கும் வசதியோடு தமிழ்ச்சிறுகதைகள் அதிகம் இல்லை ஆகவே பெரு முயற்சி செய்து கணியம் ஶ்ரீனிவாசன் அவர்களின் உதவியோடு e BookS வெளியிட்டிருக்கிறேன் அவைகளை புஸ்தகா பத்மநாபன் அவர்கள் அமேசானில் வெளியிட்டிருக்கிறார்
ஆர்வமுள்ள நண்பர்களே தமிழ்த்தேனி யின் சுவையான மாறுபட்ட தமிழ்ச் சிறுகதைகளை படிக்க
நண்பர்கள் என் கதைகளை படித்துவிட்டு கருத்துக்களைக் கூறினால் மகிழ்வேன்
உங்கள்
தமிழ்த்தேனீ