இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

67 views
Skip to first unread message

Jayashree Govindarajan

unread,
Sep 4, 2012, 9:31:29 AM9/4/12
to marat...@googlegroups.com
மரத்தடி யாஹூ குழுமத்திற்கு..
:)
 
-- Jayashree Govindarajan

Dr.Siva

unread,
Sep 5, 2012, 12:01:38 AM9/5/12
to marat...@googlegroups.com
good to see the good message :) happy birthday yahoo maraththadi :)

--
You received this message because you are subscribed to the Google Groups "Maraththadi" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/maraththadi/-/tEecTELPhDEJ.
To post to this group, send email to marat...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to maraththadi...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/maraththadi?hl=en.

--
Prof.Dr.M.Sivasankar.B.E.,M.E.,Ph.D(IITG),
Professor,
Department of Mechanical Engineering,
SKP Engineering College,
Tiruvannamalai,
Tamilnadu,
South India.
ASIA.PIN:606611
Phone: 00 91 98946 30296

Mohandoss Ilangovan

unread,
Sep 5, 2012, 12:34:50 AM9/5/12
to marat...@googlegroups.com
ஆசிப்பின் பதிலுக்காக வெயிட்டிங்.

Jeyakumar Srinivasan

unread,
Sep 5, 2012, 12:36:07 AM9/5/12
to marat...@googlegroups.com
அவ்வப்போது தண்ணீர் ஊற்றி மரத்தடியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில உள்ளங்களுக்கு நன்றியும், மரத்தடிக்கு வாழ்த்துக்களும்... 

ஜெயக்குமார்

Asif Meeran AJ

unread,
Sep 5, 2012, 5:04:24 AM9/5/12
to marat...@googlegroups.com
அவ்வப்போது தண்ணீர் ஊற்றி மரத்தடியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில உள்ளங்களுக்கு நன்றியும், மரத்தடிக்கு வாழ்த்துக்களும்... 

பிறந்த நாளும் அதுவுமா காமெடி பண்ணித் தொலையக்கூடாது

சமீபத்தில் ஓர் இலக்கியச் சூறாவளியைச் சந்தித்தேன்
பேச்சுவாக்கில் மரத்தடி பேரைச் சொன்னதும் செம டென்சனாகிவிட்டார் அவர்
"அது வந்ததுக்கப்புறம்தான் அவனவன் பெரிய இலக்கியவாதி மாதிரி பேச ஆரம்பிச்சான்"
என்றார். அவர் சூனா கானாவைச் சொன்னாரா, தாசில்தானைச் சொன்னாரா அல்லது பிகே எஸ்ஸைச்\சொன்னாரான்னு
யாராவது எடுத்துச் சொல்லுங்க

சுரேஷ் கண்ணன்

unread,
Sep 5, 2012, 5:05:20 AM9/5/12
to marat...@googlegroups.com
இலக்கியச் சூறாவளி சந்திப்பைப் பற்றி எழுதிப் போடுங்க மக்கா, போரடிக்குது.

--
சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com

Asif Meeran AJ

unread,
Sep 5, 2012, 5:13:34 AM9/5/12
to marat...@googlegroups.com
ஆளில்லாத கடைல எதுக்கு டீ ஆத்தணும்?

இலக்கியச் சூறாவளி சந்திப்பைப் பற்றி எழுதிப் போடுங்க மக்கா, போரடிக்குது.

ப்ளஸ்ல எழுதிப் போடுவோம்

செந்தில்மோகன் அப்பாஜி

unread,
Sep 5, 2012, 6:33:14 AM9/5/12
to marat...@googlegroups.com
வாழ்த்துகள். இது எத்தனையாவது பிறந்தநாள்? 

revathi narasimhan

unread,
Sep 5, 2012, 7:15:30 AM9/5/12
to marat...@googlegroups.com
வாழ்த்துகள் மரத்தடி. நான் முதலில் படிக்க ஆரம்பித்தது மரத்தடிதான்.வெகுவாக ரசித்ததும் இங்கதான்.

2012/9/5 செந்தில்மோகன் அப்பாஜி <senth...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "Maraththadi" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/maraththadi/-/M7HsJoTnw4gJ.

To post to this group, send email to marat...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to maraththadi...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/maraththadi?hl=en.

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

Ramachandran Usha

unread,
Sep 5, 2012, 7:55:51 AM9/5/12
to marat...@googlegroups.com
நல்லவேளை இ.சூ நம்மை எல்லாம் தப்பா நினைக்கலை ஜெ!

2012/9/5 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Maraththadi" group.
> To post to this group, send email to marat...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> maraththadi...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/maraththadi?hl=en.

--
http://nunippul.blogspot.com/

Jayashree Govindarajan

unread,
Sep 5, 2012, 8:09:32 AM9/5/12
to marat...@googlegroups.com
2012/9/5 Asif Meeran AJ <asifm...@gmail.com>:
> சமீபத்தில் ஓர் இலக்கியச் சூறாவளியைச் சந்தித்தேன்
> பேச்சுவாக்கில் மரத்தடி பேரைச் சொன்னதும் செம டென்சனாகிவிட்டார் அவர்
> "அது வந்ததுக்கப்புறம்தான் அவனவன் பெரிய இலக்கியவாதி மாதிரி பேச ஆரம்பிச்சான்"
> என்றார். அவர் சூனா கானாவைச் சொன்னாரா, தாசில்தானைச் சொன்னாரா அல்லது பிகே
> எஸ்ஸைச்\சொன்னாரான்னு
> யாராவது எடுத்துச் சொல்லுங்க
 
2012/9/5 Ramachandran Usha <fujair...@gmail.com>

நல்லவேளை இ.சூ நம்மை எல்லாம் தப்பா நினைக்கலை ஜெ!
 
தன்னைத்தான் ஒருத்தர் சொல்றாங்கன்னுகூட தெரியாத அப்பாவி சாத்தான்குளம், அவனா இவனான்னு யோசிக்கறாங்களே.. ஐய்யோ ஐய்யோ..

-- Jayashree Govindarajan.
http://mykitchenpitch.wordpress.com/

Asif Meeran AJ

unread,
Sep 5, 2012, 8:12:08 AM9/5/12
to marat...@googlegroups.com
நல்லவேளை இ.சூ நம்மை எல்லாம் தப்பா நினைக்கலை ஜெ!
 தன்னைத்தான் ஒருத்தர் சொல்றாங்கன்னுகூட தெரியாத அப்பாவி சாத்தான்குளம், அவனா இவனான்னு யோசிக்கறாங்களே.. ஐய்யோ ஐய்யோ..

 ஹிஹி
வெளங்குற புள்ள பொறந்த வூட்டுலயே சாவுமாம்
நாங்கள்லாம் இலக்கியத்தைப் பொறுத்தவரை பொறந்த வூட்டுலேயெ செத்துப் போன குழந்தை :-)
உங்க பேரைச் சொல்லலைன்னு வருத்தமா இருந்தா அதத் தனியாச் சொல்லித் தொலைக்குறதுக்கென்ன உஷாஜி மாதிரி :-)

புதுகை அப்துல்லா

unread,
Sep 5, 2012, 9:39:06 AM9/5/12
to marat...@googlegroups.com

அடடே (ரெண்டு புள்ளி) (ஒரு ஆச்சர்யக்குறி)

--
m.m.abdulla
93813-77888

தமிழால் இணைவோம்

Jayashree Govindarajan

unread,
Sep 5, 2012, 10:28:11 AM9/5/12
to marat...@googlegroups.com
2012/9/5 Asif Meeran AJ <asifm...@gmail.com>
 ஹிஹி

வெளங்குற புள்ள பொறந்த வூட்டுலயே சாவுமாம்
நாங்கள்லாம் இலக்கியத்தைப் பொறுத்தவரை பொறந்த வூட்டுலேயெ செத்துப் போன குழந்தை :-)
உங்க பேரைச் சொல்லலைன்னு வருத்தமா இருந்தா அதத் தனியாச் சொல்லித் தொலைக்குறதுக்கென்ன உஷாஜி மாதிரி :-)
 
நான் உஷா எல்லாம் பொறவி இலக்கியவாதிகள். அதுலயும் "ள்" விகுதிக்காரங்க.

எங்கபேரை எல்லாம் "மரத்தடி வந்ததுக்கப்புறம்தான் அவனவன் பெரிய இலக்கியவாதி மாதிரி பேச ஆரம்பிச்சா*ன்*" அப்படீன்னு திடீர் இலக்கியவாதிகளா எப்படிச் சொல்லுவாங்க?

Ramachandran Usha

unread,
Sep 5, 2012, 11:16:04 AM9/5/12
to marat...@googlegroups.com
என்ன சொல்ல அண்ணாச்சி, ஒலகமே ஆணியவாதிகளால் நிரம்பியது. நாங்க எல்லாம் எலக்கிய
வாதி லிஸ்ட்ல வருவோமா என்ன? ஏதோ ஜெ, சொன்னா மாதிரி ரெண்டு சால்ஜாப்பு நாங்களே
சொல்லிக்க வேண்டியதுதான்.
விம்மிக் கொண்டே,
எழுத்தாளினி உஷா

2012/9/5 Jayashree Govindarajan <jsri...@gmail.com>:

Asif Meeran AJ

unread,
Sep 5, 2012, 1:41:57 PM9/5/12
to marat...@googlegroups.com
நீங்களாவது விம்முறீங்க
இங்க பல பேரு பம்மல்ல செய்றானுங்க

என்ன சொல்ல அண்ணாச்சி, ஒலகமே ஆணியவாதிகளால் நிரம்பியது. நாங்க எல்லாம் எலக்கிய
வாதி லிஸ்ட்ல வருவோமா என்ன? ஏதோ ஜெ, சொன்னா மாதிரி ரெண்டு சால்ஜாப்பு நாங்களே
சொல்லிக்க வேண்டியதுதான்.

நீங்க பெரிய எலக்ஸ்தான் உஷாஜி
ஆனா சாகித்ய அகாதமியே கிடைச்சாலும் 'உஷா எழுதுததுக்குப் பேரு கதயாவே"ன்னு சொல்லி
தாசில்தான் சர்டிபிகேட் மட்டும் கிடைக்காது :-)

Asif Meeran AJ

unread,
Sep 5, 2012, 1:43:54 PM9/5/12
to marat...@googlegroups.com
நான் உஷா எல்லாம் பொறவி இலக்கியவாதிகள். அதுலயும் "ள்" விகுதிக்காரங்க.

நீங்க ள் விகுதியா இருந்தாலும் சரி வள் விகுதியா இருந்தாலும் சரி
பொறவி எலக்ஸுன்னு சீன் போட்டாலும் கதைக்காகாது. நானெல்லாம் பொறவி
பரூஃப் ரீடர்ன்னு சொன்னா தொலையுதுன்னு சம்மதிப்போம் |:-)
 
எங்கபேரை எல்லாம் "மரத்தடி வந்ததுக்கப்புறம்தான் அவனவன் பெரிய இலக்கியவாதி மாதிரி பேச ஆரம்பிச்சா*ன்*" அப்படீன்னு திடீர் இலக்கியவாதிகளா எப்படிச் சொல்லுவாங்க?

ஏன்னா சொன்னாவரு பொறந்த நாலாவது வினாடில் இருந்து கவிதை எழுதுனவரு

anbudan Bala(என்றென்றும் அன்புடன் பாலா)

unread,
Sep 6, 2012, 12:27:31 PM9/6/12
to marat...@googlegroups.com
என்ன, உஷா, ஜெயஸ்ரீ ரெண்டு பேரும் இங்க இருக்காங்களா!  இவர்கள் தவிர, எளக்கியவாதிப் புலிகள், விமர்சன சிங்கங்கள் .. என்று டெர்ரரான இடம் போல உள்ளதே இந்த மரத்தடி, குளுமையான அதன் பேருக்கு சம்பந்தமே இல்லாமல் ;-)

எ.அ.பாலா

2012/9/5 Ramachandran Usha <fujair...@gmail.com>

--
அன்புடன்
பாலா

Ramachandran Usha

unread,
Sep 7, 2012, 12:57:03 AM9/7/12
to marat...@googlegroups.com
ஆரு இவுஹ,
சீதைக்கு ராமரூ சித்தப்பா முறைன்னுட்டு?

2012/9/6 anbudan Bala(என்றென்றும் அன்புடன் பாலா) <balaj...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages