Fw: Fwd: Fw: [tamil-islam] மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!

8 views
Skip to first unread message

mohamed ilyas

unread,
Nov 8, 2012, 8:33:07 PM11/8/12
to Engineering Student
 
Thanks & Regards
Mohamed ilyas.R

----- Forwarded Message -----
> From: R.Mohamed Ilyas <mdily...@gmail.com>
> To: mdilyas_eee <mdily...@yahoo.co.in>; kannan nataranjan <kannan...@yahoo.co.in>; mohamed hamzah <mohame...@gmail.com>; Shahul hameed <smart...@gmail.com>; raja marappan <raja...@yahoo.com>; riyaz mohamed <riyazmd....@gmail.com>
> Cc:
> Sent: Friday, 9 November 2012 6:42 AM
> Subject: Fwd: Fw: [tamil-islam] மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!
>
> ---------- Forwarded message ----------
> From: Mohamed Ismail <isma...@yahoo.com>
> Date: Wed, 7 Nov 2012 20:51:43 -0800 (PST)
> Subject: Fw: [tamil-islam] மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!
> To: Mohammed Idhris <mohdi...@yahoo.co.in>
>
>
>
>
> Regards,
> R. Mohamed Ismail
> [Mobile: 91+8870598183]
>
> ----- Forwarded Message -----
> From: Muhammad shahjahan <md_shahj...@yahoo.com>
> To: mohamed shahjahan <md.shahj...@gmail.com>
> Sent: Tuesday, November 6, 2012 5:42 PM
> Subject: [tamil-islam] மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!
>
>
>
>
> மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!
>
> ‘மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக்
> கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப்
> பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.
>
> மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார்,
>
> ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.
>
> மூன்று பின்கள் உள்ள பிளக்&ஐயே பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ்
> தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள்.
> விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.
>
> ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது
> கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்&ல் ‘பின்’ செருகும்போது துவாரப் பகுதி
> திறந்தும், பின்&ஐ வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான
> க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.
>
> டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர்
> வைப்பது மிகவும் பாதுகாப்பானது.
>
> மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப்
> பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார
> வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.
>
> முக்கியமான மின்சாதனங்களுக்கு (ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி.
> போன்றவை..) தனித் தனியாக ‘எர்த் கனெக்ஷன்’ கொடுப்பது பாதுகாப்பானது.
> எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் (ஆறடிக்குக் குறையாத ஆழம்
> தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு ‘எர்த்’
> கொடுக்கவேண்டும்). கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த்
> கொடுத்த இடத்தில் எப்போதும்
> ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த்
> சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.
>
> பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட்
> பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால்,
> அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும்.
>
> வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி ‘பின்’களையே
> பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல ‘பிளக்’குகளை செருகிவைக்கக் கூடாது.
> தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள்
> செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது.
> சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும்.
> மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு.
> எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.
>
> லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை
> பயன்படுத்தவே கூடாது.
>
> கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் (தண்ணீருக்குள் போட்டு சூடு
> செய்யும் கருவி), டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல்
> பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக்
> கூடும்.
>
> மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க
> வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை
> என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது
> பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு
> தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.
>
> பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும்
> மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம்.
> ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.
>
> கூடுதல் பாதுகாப்புக்கு E L C B ( Earth Leaker Circle Breaker) என்ற
> கருவியை மெயின் &ல் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு
> இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில்
> மீண்டும் அதுவாகவே ‘ஆன்’ ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த
> சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.’’
>
> மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள்
> பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன்.
>
> மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர், மரக்கட்டை
> முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு
> வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.
>
> மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக
> தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய்
> வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம்
> ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும்.
>
> மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.
>
> ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும்
> ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.
>
> மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.
> அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும்.
> அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க
> வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில்
> அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக
> மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்
> -- *more articles click*
> http://www.sahabudeen.com/
> __._,_.___
> Reply via web post  Reply to sender  Reply to group  Start a New
> Topic  Messages in this topic (1)
> Recent Activity:
> Visit Your Group
> This group contains Basics of Islamic information in tamil language,
> discussion about islam, FAQ. which is mainly to clarify non-muslims
> wrong-opinion about islam and looking brotherhood from them. All the
> members are invited to share each others thoughts about islam and
> share the Islamic information what you have. Please try to send
> message in tamil language. talk about religion only and don�t mix
> society activity here. Insulting any religious information will not be
> accepted.
>
> 1. No one/Groups/Country/Leader/Community is an example for islam and
> islam doesn�t say anybody as an example for islam after muhammed(PBUH)
> because nobody knows what�s inside individuals heart. So don�t mix
> society with religion and don�t blame religion for
> individual/groups/country/community�s activity/mistakes.
>
> 2. Don�t decide/argue individual opinion as Islam or any country law
> as Islamic law until you get proof clarification from Quran &
> hadees.
>
> 3. Don�t consider individual comments/decision as total Muslims decision
>
> Recommended to talk about Muslim society at
> http://groups.yahoo.com/group/tamil-muslim &
> tamil-musli...@yahoogroups.com
>
> Recommended islamic website in tamil : www.a1realism.com / www.tamilislam.com
>
>
> Switch to: Text-Only, Daily Digest • Unsubscribe • Terms of Use • Send
> us Feedback
> .
>
> __,_._,___
>
>
> --
>
>
> Thanking you
>
> Mohamed ilyas.R
> mdily...@gmail.com
> Mobile : +91 9629892545 / 7416365699
> Home  : +91 431 2908039
> Electrical Engineer,
> IHI Corporation, Japan.
> Nagarjuna Fertilizer chemical limited,
> Hyderabad, India.
>
Reply all
Reply to author
Forward
0 new messages