Fw: Fwd: Fw: [tamil-islam] சாலை விபத்து: Be careful while Driving

4 views
Skip to first unread message

mohamed ilyas

unread,
Nov 8, 2012, 8:31:32 PM11/8/12
to Engineering Student
 
Thanks & Regards
Mohamed ilyas.R

----- Forwarded Message -----
> From: R.Mohamed Ilyas <mdily...@gmail.com>
> To: mdilyas_eee <mdily...@yahoo.co.in>
> Cc:
> Sent: Friday, 9 November 2012 6:56 AM
> Subject: Fwd: Fw: [tamil-islam] சாலை விபத்து: Be careful while Driving
>
> ---------- Forwarded message ----------
> From: Mohamed Ismail <isma...@yahoo.com>
> Date: Wed, 7 Nov 2012 20:48:22 -0800 (PST)
> Subject: Fw: [tamil-islam] சாலை விபத்து: Be careful while Driving
> To: Mohamed Ishaq <auto...@gmail.com>
>
>
>
>
>
> Regards,
> R. Mohamed Ismail
> [Mobile: 91+8870598183]
>
> ----- Forwarded Message -----
> From: Muhammad shahjahan <md_shahj...@yahoo.com>
> To: mohamed shahjahan <md.shahj...@gmail.com>
> Sent: Wednesday, November 7, 2012 12:26 PM
> Subject: [tamil-islam] சாலை விபத்து: Be careful while Driving
>
>
>
>
> இன்று உலகிலேயே மிக அதிகமான
>
> உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம்...
>
>
>
> .........."சாலை விபத்து."..................
>
>
> 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும்
>
> சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்.
>
>
>
> இதனால் தனி மனித இழப்பு,
>
> அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு,
>
> பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி
>
> பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்.
>
>
> இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய
> ஒன்று...
>
>
> நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால்
>
> இதை மாற்றியமைக்க முடியும்.
>
>
>
> * மிக அதிக வேகம்.....
>
> * தலைக்கவசம் அணியாமல் செல்வது....
>
> * மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுதல்...
>
> * செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...
>
> * சரியான ஓய்வின்றி, உறக்கமின்றி வாகனத்தை ஓட்டுவது...
>
> * போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல் வாகனத்தை
> ஓட்டுவது...
>
>
> இவைகள் தான்,
>
> பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகின்றது...
>
>
> I hope You will share this ......
>
> "Donate Blood But Not On The Road."
>
> "AVOID RASH DRIVING"...
>
> "DRIVE SAFE AND BE CAREFUL".....!!!!
>
>
> இரத்த தானம் செய்யுங்கள்... சாலைகளில் சிந்தாதீர்கள்...
>
> உங்கள் உயிரும், உங்களது இரத்தமும், உங்களது உடற்பாகங்களும்
>
> விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்......
>
>
> * பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை...
>
> *
> விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை...
>
> * "இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை."
>
>
>
> இந்த பதிப்பை பலமுறை நான் பதிந்தாலும்
>
> மீண்டும் மீண்டும் பதிகின்றேன்.....
>
> காரணம், அனைவரும் விழிப்புணர்வு பெறவேண்டும்....
>
>
> வாகன விபத்தென்பது சில வினாடிகள் நாம் நமது பொறுப்பை,
>
> கவனத்தை தவற விடுவதனால் ஏற்படும் விஷயம்...
>
> thanks to
> .மன்சூர்
> அலி
> __._,_.___
> Reply via web post  Reply to sender  Reply to group  Start a New
> Topic  Messages in this topic (1)
> Recent Activity:
> Visit Your Group
> This group contains Basics of Islamic information in tamil language,
> discussion about islam, FAQ. which is mainly to clarify non-muslims
> wrong-opinion about islam and looking brotherhood from them. All the
> members are invited to share each others thoughts about islam and
> share the Islamic information what you have. Please try to send
> message in tamil language. talk about religion only and don�t mix
> society activity here. Insulting any religious information will not be
> accepted.
>
> 1. No one/Groups/Country/Leader/Community is an example for islam and
> islam doesn�t say anybody as an example for islam after muhammed(PBUH)
> because nobody knows what�s inside individuals heart. So don�t mix
> society with religion and don�t blame religion for
> individual/groups/country/community�s activity/mistakes.
>
> 2. Don�t decide/argue individual opinion as Islam or any country law
> as Islamic law until you get proof clarification from Quran &
> hadees.
>
> 3. Don�t consider individual comments/decision as total Muslims decision
>
> Recommended to talk about Muslim society at
> http://groups.yahoo.com/group/tamil-muslim &
> tamil-musli...@yahoogroups.com
>
> Recommended islamic website in tamil : www.a1realism.com / www.tamilislam.com
>
>
> Switch to: Text-Only, Daily Digest • Unsubscribe • Terms of Use • Send
> us Feedback
> .
>
> __,_._,___
>
>
> --
>
>
> Thanking you
>
> Mohamed ilyas.R
> mdily...@gmail.com
> Mobile : +91 9629892545 / 7416365699
> Home  : +91 431 2908039
> Electrical Engineer,
> IHI Corporation, Japan.
> Nagarjuna Fertilizer chemical limited,
> Hyderabad, India.
>
Reply all
Reply to author
Forward
0 new messages