தொகுப்பு:செந்தில் பாஸ்கரன்
வணக்கம்,இனிய தீபாவளி வாழ்த்துகள்.
இன்று வேலை ஒன்றும் இல்லை.ஒரு குட்டி கதை ஒன்று சொல்ல ஆசை படுகிறான் வேறு என்ன எல்லாம் நம்ம திபிளோம காலேஜ் கதை தான்.. ஆறு வருடங்களுக்கு முன்னால் இதே நவெஂபர் மாதத்தில் பாடத்தை படிக்க பிடிக்காமல் சில குரல்கள் என் முன்னால் இருந்து.("குள்ளமாக இருந்தாலும்நான் கடைசி வருஸைஇல் தான் அமர்வது வழக்கம்") கீதா வை ( அழகிய) ஆசிரியரை பார்த்து பாடம் இதட்கு மேல் வேண்டாம்(இந்து நிமிடம் கூட இல்லை) எங்களை விட்டு விடுங்கல் நாளை தீபாவளி என்று அனைவரும் கெஞ்ச,இரக்க பட்டலோ என்னவோ "இல்லை" தான் வந்த நோக்கம் நிறைவேறியத்தை எண்ணி புன்னகை உடன் திரும்பி சரி சொல்லுங்கள் என்ன செய்யலாம் என்றாள். என்ன செய்ய நீ நடத்துவது ஒன்றும் புரியவில்லை காலைஇல் எடுப்பது எலெக்ட்ராநிக்ஸ் மதியம் எலெக்ட்ரிகல் நாங்களோ Mechatronics பல பேர் இந்தத் Mechatronics என்ன வென்று தெரியாமல் எடுத்தது தான் PSG Tech இல் Mechanical படிக்க ஆசை பட்டு
கிடைக்காமல் எடுத்தது தான் Mechatronics. Mechanical + electronics தான் Mechatronics ஆனால் இங்கு ஓடியதோ Electrielectronics சரி என்று சிந்தித்து சிந்தித்து ஒன்றும் புரியாமல் சரி விடு மச்சி, எல்லாம் மின்னாடி இருகவன் பார்த்துக்ாட்டும் என்று என் தலையா இடது பக்கம் திரும்பினால் பல மூர்த்தி நோட்ஸ் எடுகெறன் என்ற பேரில் போர்ட் இல் இருந்த நோ ஆஃப் Absents presents எல்லாம் எழுதி என்னை கடுப்புபை கிளப்ப நான் மோனை பார்க்க என்னை அவன் பார்க்க அப்பாடா என்று இருந்தது.அப்பொது எங்கள் எல்லாம் 19 20 வயது இருக்கும் இழ இரத்ங்கள் அனைவரும் ஹீரொ என்று நினைக்கும் காலம் ஆளுக்கு ஒரு ஓசனை கொடுத்து கொண்டிருத்ார்கள்.இதில் முக்கியமானவர் பேர்நந்தோ நிய்ீத்தயாணண்த் போன்ற பெரும் தலைகள் இறுதியில் ஏதோ சைநீஸ் விஸ்பரிஂக்(chinese whispering) என்று முடிவு செய்தார்கள்,அப்படி என்றாள் என்ன என்று NRMK விதம் நான் கேட்க என்ன கேக்க கூடாத கேட்ட மாதிரி ஒரு பார்வை பார்த்தான் . கீதா சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனை இல் அமர்தால் ஏதோ இரண்டு மணி நேரம் பாடம் எடுத்த களைப்பை போன்று ஒரு பாவநை.ஒரு ஓசைனைய்க்கு பிறகு saranya காதில் சென்று ஏதோ சொல்ல அப்போது தான் புரிந்த சைநீஸ் விஸ்பரிஂக் என்றாள் என்ன வென்று
"என் நண்பர்கள் எல்லாம் தள தீபாவளி முடித்து குலைந்தை உடன் இருக்க என் அம்மா சொன்னாள் நம் ஆஸ்தான ஜோசியக் காரன் சொன்னான்உங்கள் பையனுக்கு இன்னும் மூணு வருடம் கண்டம் இருக்கு இதை என் காதலி இடம் இருந்து என்ன பிரிப்பதட்கோ எடுக்கும் நேரமோென்றும் உனக்கு வாகான்தில் கண்டம் என்று கூறுவது நான் கார் வாங்கி வீண் செலவு செய்து விடுவானோ என்றும் நான் வெளி நாடு சென்று சம்பாதிக வேண்டும் என்று ONSITE இல்லாத என் டீம் இல் உன்னை வெளி அனுப்புவாங்க என்று சொல்வது தான் சைநீஸ் வ்ஹிஸ்பெரிந்க்.Saranya ஜயந்தி காதில் செய்தியைசொல்ல Jayanthi தொடர இப்படி தொடர்இந்தது…இங்கு தான் என்னோட ஆறாம் அறிவு வேலை செய்தது(எனக்கு ஆறாம் அறிவு இருக்கு என்ற நான் தான் சொல்றான் இன்னும் ஒரு நாய் கூட சொல்லல)முப்பது பேர் கொண்ட வகுப்பில் இருபத்தி ஒன்பதாம் இடத்தில் நான் இருந்தேன்,இதை ஒரு காமெடீ ஆகி மூர்த்தியை முட்டாள் ஆகி விடுவது என்று தீர்மானம் முதலில் மூர்த்தி நம் வகுப்பில் ஒரு பெண்ணை காதலி பாதக சொல்லி விடலாம் என்று பின்பு நட்பு தர்ம சங்கடம் போன்ற வற்றை கருத்தில் கொண்டு ப்ளான் B சென்றேன் . கீதா சொன்னதோ இருபது நொடிகளுக்கும் அதிகமான வார்த்தை ஆனால் தட்போது நடுவில் உள்ளவர்கள் பத்து நொடியை கூட சொல்ல வில்லை .செந்தில் என்ன நடந்தாலும் ப்ளான் B தான் என்றும் மனத்தை தீட படுத்தி கொண்டு இருக்க செய்தி வந்தது ஒன்றும் புரிய வில்லை நான் சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல மூர்த்தி இடம் சொன்னேன் மூர்த்தி ஒரு முட்டாள் என்று,ஒரு வெற்றி மமதை சிறு சிரிப்பு வேறு , கீதா அந்த செய்தி எப்படி மாறி இருக்கிறது என்று ஆவலுடன் மூர்த்தி யை பார்க்க அந்த மூன்று வினாடியில் என்ன ஓசித்தானோ தெரியல நின்றவன் செந்தில் ஒரு முட்டாள் என்று அமர்தான்.இதை பெற்று கொண்ட கீதா போர்ட் இல் அந்த நீல ஆங்கில வார்த்தை உடன் செந்தில் ஒரு முட்டாள் என்று எழுதி FLAMES போட ஒரே சிரிப்பு ஒளி ,அந்த தீபாவளி திரும்ப கிடைகாது.கீதா பாடத்தை படிக்காதது நல்லது தான் இங்க ஸாஃப்ட்வேர் அது தேவை இல்லை.
B பிறகு C அப்போ A என்றாள் என்ன என்று நான் சிந்திக்க Here we go my PL
"Senthil happy diwali"
diwali??
"Thank you sir,happy deepavali"
"thanks"
"i sent a mail to you about bla bla.Please finish this and go client needs this immediately."
"sir its almost 6.30"
"its just take 3 hours to finish this. its very urgent senthil "
"sure sir i ll do"
"ok bye"(he went)
"hmmm am free from morning"where he went a______e
I think he read my storys first line.
Happy depavali or diwali guys.
Please spare spelling mistakes if any.
Have a good day.
Regards
Senthil