சக்தி has invited you to the event 'இயற்கை உழவர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு' on வேளாண்மைத் தகவல் ஊடகம்!
இயற்கை உழவர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு இன்று...
Time: December 29, 2015 all day இடம்: எலந்தங்குடி கிராமம் தகவல்: சக்தி
நிகழ்ச்சி விபரம்: இயற்கை உழவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இயற்கை உழவர்கள் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் உரையாற்றுவோர்...
மண்புழு விஞ்ஞானி. சுல்தான் அகமது இஸ்மாயில்
நெல் ஜெயராமன்
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்.பெ.மணியரசன்
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், பி.ஆர்.பாண்டியன் உள்பட விவசாய முன்னோடிகள் பலர்..
அனுமதி இலவசம், முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
See more details and RSVP on வேளாண்மைத் தகவல் ஊடகம்: