வணக்கம் நண்பர்களே,
திரைக்கதம்பத்தில் திரை குறுக்கெழுத்துப் புதிர் - 91 அனுப்பியிருக்கிறேன்:
திரைப்படங்களை பற்றிய ஞானம் இல்லாதவர்கள் கூட இந்த புதிரை விடுவிக்கலாம். விடைகள் எல்லாமே தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் தலைப்புகளே. விடைகள் திரைப்படங்களின் தலைப்புகள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. மற்றபடி புதிரை மற்ற குறுக்கெழுத்துப் புதிர் போலவே கருத்தில் கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
விடைகளில் சந்தேகம் இருந்தால் அந்த விடைகளை (திரைப்படங்களின் தலைப்புகளை) சரிபார்க்க வேண்டுமெனில் google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்த்தபின் விடைகளை அனுப்பவும்.
திரைக்கதம்பம் - திரை குறுக்கெழுத்துப் புதிர் பற்றிய உங்கள் கருத்துக்களையும், எந்த குறிப்புகள் உங்களை அதிகம் ஈர்த்துள்ளன என்பதையும் (விடைகள் இன்றி) பின்னூட்டம் மூலமாக எழுதி அனுப்புங்கள்.
நண்பர்கள் "Followers" Click செய்து வலைப் பிரிவில் இணையவும். (Join the site)
நண்பர்கள் பெருமளவில் திரைக்கதம்பம் - திரை குறுக்கெழுத்துப் புதிர்களில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.
எல்லா சரியான விடைகளையும் நண்பர்கள் அனுப்பும்வரை மேலும் குறிப்புகள் / உதவி வேண்டுமென்றால் தருகிறேன். மேலதிக குறிப்புகள் பெற்றபின் மீண்டும் சரியான விடைகளை அனுப்ப வேண்டுகிறேன்.
நன்றியுடன்,