AttachmentULAGA NESAN VOL 2 / ISSUE 3,MAY 2015
உலக, தமிழ் கூறும் நல் உள்ளங்களுக்கு வணக்கம்,
உலகமெங்கும் வாழ்ந்து வரும் நம் தமிழ் ரத்தங்களுக்கு,
உள்ளன்போடு, உங்களுக்காக உலா...வரும் "உலக நேசன்"
உங்கள் ஆசியுடனும், ஆதருவுடனும் இனிதே உங்கள் கைகளில் அசைந்து கொண்டுயிருக்கிறது.
என்றும் உங்கள் அறிவுரிமையுடன், ஆதரவுடன்
ஈ எஸ் மணி.
ஆசிரியர் உலக நேசன்.
(இந்திய சிறப்பு நிருபர், தமிழ் நேசன் மலேசியா)
வாழ்க வளமுடன்.