[தமிழ் முரசு - கொட்டும் முரசு] வேளாங்கண்ணி ஆலய திருவிழா -- தினமலர் இணையதளம் ந...

1 view
Skip to first unread message

premkumar

unread,
Sep 7, 2010, 2:06:04 AM9/7/10
to kottam...@googlegroups.com
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் ( 7ம் தேதி செவ்வாய்க்கிழமை ) காண திரளான மக்கள் இங்கு குவிந்துள்ளனர். விழாவில் பங்கேற்க முடியாத மற்றும் வெளிநாடுகளில் வாழும் பக்தர்கள் குறையை போக்கும் வகையில் இந்த விழாவை தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்பிட ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஒளிபரப்பை 07.09.2010 இந்திய நேரப்படி
மாலை 5. 45 முதல் இரவு 8 மணி வரை பார்க்கலாம்.

http://www.dinamalar.com/velankanni_live.asp

--
Posted By premkumar to தமிழ் முரசு - கொட்டும் முரசு at 9/06/2010 11:03:00 PM
Reply all
Reply to author
Forward
0 new messages