தேர்தல் வெள்ளோட்டம்:-
உ.பியில் முஸாபர்நகர் மாவட்டத்தில் கைரானா நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர் அங்கு முஸ்லிம்களின் நெருக்கடியால் 100 இந்து குடும்பங்கள் வெளியேறியுள்ளனர். மேலும் ஆக்ராவில் கடந்த 10 வருடங்களில் 1000 இந்து குடும்பங்கள் வெளியேறியுள்ளனர் என VHP கூறியுள்ளது.
"தேர்தல் நேரத்தில் ஓட்டு பெறுவதற்க்காக இந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்ப்படுத்தி குளிர்காய்வது பா.ஜ.காவின் அரசியல் யுத்தி. உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல உ.பியில் கடந்த மக்களவை தேர்தலிலும் இதேபோல காவிகள் கலவரத்தை ஏற்ப்படுத்தி அப்பாவிகளின் இரத்தத்தை குடித்து ஆட்சியை பிடித்தனர்.
இதற்கான தீர்வாக நாம் எதை முன்னெடுக்க போகிறோம் பலிகடா ஆகப்போவது முஸ்லிம்கள்தானே!!!!