[கூட்டாஞ்சோறு] New comment on இந்த படுகொலைகளை தடுத்து நிறுத்துங்கள்...!.

0 views
Skip to first unread message

கந்தசாமி.

unread,
Aug 24, 2011, 4:49:59 PM8/24/11
to koota...@googlegroups.com
கந்தசாமி. has left a new comment on your post "இந்த படுகொலைகளை தடுத்து நிறுத்துங்கள்...!":

இந்த பதிவு எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று தான் எழுதினேன், ஆனால் இதை திருடி உங்கள் பெயரில் வெளியுட்டுள்ளீர்களே, இதிலுமா வியாபாரம் ?

உங்களுக்கு அவர்கள் விடுதலையில் வேண்டுதல் இருக்கிறது என்றால் உங்கள் பார்வையில் எழுத வேண்டியது தானே!
http://nekalvukal.blogspot.com/2011/08/blog-post_20.html

ஏற்க்கனவே என் தளத்தில் copy பண்ணுவது தடை செய்ய copyright வாங்கியுள்ளேன், அதையும் மீறி......... ச்சே ..



Posted by கந்தசாமி. to கூட்டாஞ்சோறு at August 25, 2011 2:19 AM
Reply all
Reply to author
Forward
0 new messages