புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப துறையில் இந்த ஆண்டில் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஒரு நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் தகவல் தொழில்நுட்ப துறை வேலை வாய்ப்பு 12 சதவீதம் அதிகரித்திருந்தது. 2016ல் இது 14 முதல் 16 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. மின்னணு மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளால் இத்துறையில் வேலை வாய்ப்பு தொடர்ந்து உயரும்
via Dailyhunt