கொல்கத்தா: பண்டிகை, கோடை விடுமுறை, முகூர்த்த நாட்கள், வார இறுதி நாட்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது அரிதாகி விட்டது. இதுபோன்ற சமயங்களில் பெரும்பாலும் காத்திருப்பு பட்டியலில்தான் கிடைக்கும். இதற்கு ஒரு தீர்வு காண 'டிக்கெட் ஜுகாத்' என்ற ஆன்டிராய்டு ஆப்சை கண்டுபிடித்திருக்கின்றனர் கொல்கத்தா ஐஐடி மாணவர்கள். இதுகுறித்து ஆப்ஸ் உருவாக்க குழுவில் ஒருவரான மாணவர் ருனால் ஜாஜு கூறுகையில், ''பொதுவாக ரயில் டிக்கெட்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஊருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.
via Dailyhunt