1. Bug கண்டுபிடித்தாரை ஒறுத்தல் அவர்நாண De -Bug செய்து விடல் 2. CopyPaste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் கைவலித்து சாவார்.3. எம்மொழி மறந்தார்க்கும் job உண்டாம் job இல்லை C-யை மறந்தவர்க்கு.4. Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர் Programme எழுதுபவர்.5. யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு. 6. எப்பதிவு யார்யார் blog-ல் படிக்கினும் அப்பதிவு own பதிவு காண்பது அறிவு.7. chatta லில் chatடுக வெப் கேமராவுடன் அதுவின்றேல் chattaலின் chatடாமை நன்று 8. Bench, Project e-mail இம்மூன்றும் Programmer வாழ்வில் தலை.9. மக்கு இவன் எனப்பெயர் வாங்கிய ஒருவர்க்கு விக்கி பீடியாவே துணை.10. எழுதுக பதிவை பிழையின்றி எழுதியபின் பழுதில்லா பின்னூட்டம் காண். __._,_.___
1. Bug கண்டுபிடித்தாரை ஒறுத்தல் அவர்நாண De -Bug செய்து விடல் 2. CopyPaste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் கைவலித்து சாவார்.3. எம்மொழி மறந்தார்க்கும் job உண்டாம் job இல்லை C-யை மறந்தவர்க்கு.4. Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர் Programme எழுதுபவர்.5. யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு. 6. எப்பதிவு யார்யார் blog-ல் படிக்கினும் அப்பதிவு own பதிவு காண்பது அறிவு.7. chatta லில் chatடுக வெப் கேமராவுடன் அதுவின்றேல் chattaலின் chatடாமை நன்று 8. Bench, Project e-mail இம்மூன்றும் Programmer வாழ்வில் தலை.9. மக்கு இவன் எனப்பெயர் வாங்கிய ஒருவர்க்கு விக்கி பீடியாவே துணை.10. எழுதுக பதிவை பிழையின்றி எழுதியபின் பழுதில்லா பின்னூட்டம் காண்.