Application SHF 097 - Pls verify again

0 views
Skip to first unread message

Hasan

unread,
Jul 15, 2014, 1:41:40 PM7/15/14
to Kayal Shifa, kayalshi...@googlegroups.com, kayalshifa...@googlegroups.com, kayalshi...@googlegroups.com
Assalamu Alaikum

Application 097s relative came to me today and said they are getting tablets regularly from Govt Hospital and when i asked why you need this money, they said its for their food and general things which siraj kaka said will guide to get during ramadan.

We hope our due diligence is more strict and lets fair to all real needys 

--
Regards,
Hasan
 
அல்லாஹ்வுக்காக நம் மண் பயனுற வேண்டும். 
Patience, Courage, Generosity,Humility   

Kayal Shifa

unread,
Jul 20, 2014, 8:15:35 AM7/20/14
to Hasan, kayalshi...@googlegroups.com, kayalshifa...@googlegroups.com, kayalshi...@googlegroups.com
Assalamu Alaikum wrb,

             The applicant SHW 097 has already undergone herniya Surgery who is not at all connected with the person getting tablets from government hospital.

2)  As per the advice from Dr.Jaffer Sathick , the applicant   SHW 098. Mr.Jaleel went to govt.hospital for taking Scan, X-ray.
                He has been continuously taking treatment with Dr.Jaffer Sathick which you pls.kindly note. (ref.application)

3) You wrongly mistook the genuine case, he is really needy person. As well as eligible for the medical aid.

4)  If anybody comes to you with wrong report about my action, you could pls.contact me and get your doubts cleared.

Alhamthu Lillah.

Wassalam.

Admin.
Shifa. (8508842845)










--
Regards,
Patience, Courage, Generosity,Humility
​.​



Kayal Shifa

unread,
Jul 21, 2014, 2:44:04 AM7/21/14
to Seyed Meeran, Hasan, kayalshi...@googlegroups.com, kayalshifa...@googlegroups.com, kayalshi...@googlegroups.com
     அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...


ஷிஃபாவின்  செயல்பாடுகள்  தங்களது  மேலான  கருத்தையும் தாங்கி   செயல்பட்டு  வருவதை  நன்றியுடன் அறிய தருகிறேன் .


        ஆனால் பள்ளிவாசல்  முத்திரை  வாங்கும் விசயத்தில், 
பொதுவாக  முஹல்லா  முத்திரை  வாங்குவது  என்றும் ; வெளியில் தெரியகூடாது  என்று  உதவிகள்   வாங்க  வெட்கப்படும்  நபர்களுக்கு  மாத்திரம், விதி  விலக்கு  அளித்து  உதவுவது  என்ற   சகோதரர்களின்   கருத்துப்படி  செயல்பட்டு  வருகிறோம் என்பதையும்  தங்கள் மேலான  கவனம்  தெரிய படுத்துகிறேன் .


வல்ல அல்லாஹ்  நம் அனைவர்களின்  நல் அமல்களையும்  ஏற்று , முஸ்லிம்கள்  அனைவர்களையும் ஈருலகத்திலும் வெற்றியடைந்தவர்களாக  ஆக்கி  நல்லருள்  புரிவானாக  ஆமீன். 


நன்றி, வஸ்ஸலாம் .


 கண்டி.சிராஜுதீன்.




2014-07-21 3:26 GMT+05:30 Seyed Meeran <satni...@gmail.com>:
வ அலைக்கு முஸ்ஸலாம்.

இது போன்ற விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
முடிந்தவரை ஒன்றுக்கு இரண்டு முறை பரிசீலித்து செய்யனும்.முடிந்த வரை 
அரசு உதவிகள் சலுகைகள் இது சம்பந்தமான நோய்களுக்கு உள்ளதா என்று யோசிக்கணும்.

சில அறுவை சிகிச்சைகள் நமது கே.எம்.டி.மருத்துமனையில் செய்யுமாறு மற்றும் மருந்து மாத்திரைகள் தொடர் சிகிச்சைகள் அங்கு செய்யவும் வலியுறுத்தினால் நல்லது.

எல்லாவற்றையும் விட மனுதாரர் சார்ந்த பள்ளிவாசல்களின் முத்திரை பெறுவது மிக அவசியம் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் தயவு கூர்ந்து கவனத்தில் கொள்ளவும்.

நாம் அளிக்கும் உதவி தேவைபடுபவர்களுக்கு வழங்கினால்
அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.

தொடர் சுகர்,இதயம் சம்பந்த நோய்களுக்கு அரசு மருத்துவமனயில் இலவசமாக 
மருந்துகள் அளிப்பதும் அறீவீர்கள்

எந்த வகையிலும் போலிகள் நுழையாத வண்ணம் கவனம் செலுத்துங்கள்.நன்றி.

இது எங்களுடைய யோசனை இதனை தாங்கள் கவனத்தில் கொள்வீர்கள் 
என்ற நம்பிக்கையில் பகிர்கின்றேன்.வஸ்ஸலாம்.

தங்களன்பின்  செய்யது மீரான்.ஜித்தா.21-07-14.



--
Best Regards
M.N Sirajudeen Nizar
SHIFA Admin Officer
Reply all
Reply to author
Forward
0 new messages