Zakat Appeal !!

2 views
Skip to first unread message

Mohamed

unread,
Jul 28, 2013, 3:08:47 PM7/28/13
to Mac Mohamed
Dear Brothers in Islam,

Assalammu Alaikkum WRWB. I hope this mail meet you with sound health & Islamic spirits (thakwa). Bear with me for spamming your inbox for the sake of Allah. We are in the beautiful last 10 nights of the holy Ramadhan. This is the month of 'giving'.

I'm taking this opportunity to share something about a social organization called Micro Kayal (Online fundraising tool) which helps the needy & raise funds whoever in need of medical support. Alhamdulillah, its going good since its inception. 

Please go through the Zakat appeal in Tamil & attached doc for English for detailed info. 

I'm making this request since basically our Zakat funds are not limited to a region or nation that we belong to. It goes beyond since we care &  help fellow muslims across the boundaries. That is the beauty of great Ummah !

I would request you guys to keep in mind this small but performing very good for the sake of Allah while distributing your Zakat/Sadaqa funds this year. May Allah reward you in this life & hereafter !!

Wasalam

Sincerely Yours,

Mohamed Mohideen 
Coordinator, Micro Kayal.



“மைக்ரோ காயல்” அமைப்பின் ரமழான் வேண்டுகோள்!! 


அன்பிற்கும், பாசத்திற்குரிய சகோதரர்களுக்கு / நண்பர்களுக்கு, “மைக்ரோ காயலின்" (ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம்) அமைப்பின் அஸ்ஸலாமு அலைக்கும்!! எங்களுடைய இதயம் கனிந்த புனித ரமழான் நல்வாழ்த்துக்கள்! 

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எதிர்பாராத மருத்துவ செலவினங்களினால் அல்லல்படும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை மைக்ரோ காயல் (www.microkayal.com) அமைப்பு தன் இணைய தளம் மூலம் (Online Fundraising) சேகரித்து வழங்கி வருகின்றது.  அத்துடன் நம் மக்களிடையே "மாற்றுமுறை" மருத்துவம் (Alternative Medicine) பற்றிய தகவல் பரிமாற்றத்தை விழிப்புணர்வை இணைய தளங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது.

நம் சேவைகளில் சில உங்கள் பார்வைக்கு 

 • மைக்ரோகாயல் மூலம் செய்த மொத்த உதவி தொகை: ரூபாய் 9,04,300

 • பாலகர் முதல் முதியவர் வரை இத்திட்டத்தின் மூலம் சுமார் 34 பேர் பயனடைந்துள்ளனர்

 • கடந்த ரமழானில் எமர்ஜென்சி மற்றும் குழந்தை நல நிதிகள் (fund) மூலம் திரட்ட பட்ட தொகை: ரூபாய் 1,71,900. இதன் மூலம் 17 பேர் பயனடைந்துள்ளனர். 

 • எலும்பு முறிவு, கான்செர் நோய், கிட்னி பாதிப்பு என பலதரப்பட்ட நோய்களுக்கான உதவிகள் வழங்கப்படுள்ளன

 • நோயால் அவதிபடும் நோயாளிகளை இவ்வுதவி தக்க நேரத்தில் முழுமையாக சென்றடைந்துள்ளது

 • நோயாளிகளின் மருத்துவ செலவை குறைப்பதற்காக, விலைக்குறைந்த அதேநேரத்தில் தரமான மருத்துவத்தை பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது

 • உதவி பெறுபவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களை பற்றி சுய விபரங்கள் மறைக்கப்பட்டு மருத்துவ உதவிகள் சேகரித்து வழங்கப்பட்டு வருகின்றது

 • வெளியே சொல்ல முடியாத கஷ்ட சூழ்நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரையும் இவ்வுதவி சென்றடைந்துள்ளது

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் பேரருளாலும் உங்களை போன்ற நல்லுள்ளங்களின் பேராதரவாலும் மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கும் மைக்ரோ காயல் அமைப்பிற்கு சென்ற வருடம் போல் இவ்வருடமும் உங்களுடைய ஜகாத், சதக்கா நன்கொடைகளை நம்  அமைப்புக்கு அதிகம் அதிகமாக வழங்கி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக ஆமீன். 

இவ்வருடம் ஜகாத் மற்றும் சதக்கா மூலம் திரட்டப்படும் நிதிகளை, அவசரத்தேவை மற்றும் குழந்தை பள்ளிமாணவர்கள் மருத்துவ தேவைகளுக்காக ஒதுக்கி, அவர்களுக்கு 'இஸ்லாமிக் மெடிக்கல் கார்ட்' (அதாவது இந்த அடையாள அட்டையை கொண்டு குறிப்பிட்ட மருத்துவ மனைகளில் இலவச மருத்துவத்தை பெறுதல்) ஒன்றையும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

எல்லாம் வல்ல இறைவன் இப்புனித மிகு ரமளானில் உங்களுடைய அனைத்து துஆக்களையும் அங்கிகரித்து நோய் நோடியற்ற வாழ்வையும் வியாபாரத்தில்  அபிவிருத்தியையும் தருவானாக ஆமீன் !

தங்கள் ஜக்காத்/சதக்கா நன்கொடைகளை மைக்ரோ காயல் இணையதளம் http://microkayal.com/UserLogin.aspx?page=register என்ற இணைப்பைச் சொடுக்கி ரெஜிஸ்தர் செய்து PayPal மூலம் வழங்கலாம்  அல்லது கீழ்கண்ட வங்கிக் கணக்கு வழியாக செலுத்தலாம்.

வங்கி கணக்கு விபரம் :

வங்கி எண் : 615305021044

Acct Name: RIDA FOUNDATION
Bank: ICICI Kayal Patnam Branch

Wasalam.

 





Micro Kayal Zakat Appeal.docx
Reply all
Reply to author
Forward
0 new messages