“SHIFA”executive மற்றும் ad-hoc கமிட்டி உறுப்பினர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.
…WATA'AWANU ALAL BIRRI WA TAQWA WALA TA'AWANU ALAL ISMI WAL UDWAN…
..நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்… (Al-Quran , Surah Al-Maidah , Verse No2)
கடந்த 15 நாட்களில் கிடைத்த MAIL களை பார்க்கும்பொழுது மிகச்சிறந்த நோக்கத்திற்க்காக துவங்கப்படும் “SHIFA” தடைபட்டு விடுமோ என்ற அச்சம் மேலோங்கி மனதிற்க்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
நமக்கு ஒரு சந்தேகம் வரும்போது ஒரு MAIL அனுப்புகிறோம் அதற்க்கு 4 MAIL பதிலாக வருகிறது அந்த 4 MAILகளில் மீண்டும் 8 சந்தேகம் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது, இதில் இருந்து ஒரு விஷயம் நன்றாக உணரமுடிகின்றது இதுபோன்ற பொது விஷயங்களில் MAIL தொடர்பைவிட SKYPE மூலமாக கலந்து பேசி முடிவெடுப்பதே சிறந்தது என்பதே எனது கருத்து. அதனால் தயவு செய்து MAIL அனுப்புவதை குறைத்து உடனடியாக SKYPE மீட்டிங் ஏற்படு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நமது அனைத்து KWAகளும் மற்றும் MKவும் இணைந்து மிக வேகமாக நமதூர் மக்களுக்கு மருத்துவ உதவி செய்வது என்பதில் நமக்குள் எந்த கருத்து வேறுபடும் இல்லை.
நிசயமாக இதில் மறுமை
நாளில் அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் கூலியை தவிர துனியாவில் நாம் எதையும் எதிர்பார்க்க
வில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது நாம் சில விஷயங்களில்
விட்டு கொடுப்பதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை.
ஆகவே மிகச்சிறிய கருத்து வேறுபாடுகளை அகற்றி ( நமது நல்ல அமல்களை தடை செய்ய முயர்ச்சிக்கும் ஆணவக்காரனான சைதானுக்கு இடம் கொடுக்காமல் ) விரைவில் “SHIFA” துவங்குவதற்க்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முயற்ச்சிப்போம்.
குறிப்பு: SKYPE கூட்டத்தை வேறுயாரும் Host செய்ய முன்வராத பட்சத்தில் இன்ஷா அல்லாஹ் நானே அதை செய்வதற்க்கு
தயாராக இருக்கிறேன்.
தயவு செய்து உங்களது கருத்துகளை பதிவு செய்யவும்.
Well said! Regards,Dr.
Syed Ahamed --- On Wed, 5/22/13, usman <limra....@gmail.com> wrote: |
|