[காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்] ஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் !

23 views
Skip to first unread message

காசாங்காடு இணைய குழு

unread,
Feb 23, 2015, 9:20:36 PM2/23/15
to kasang...@googlegroups.com

கல்யாணம் செய்து பார் ! வீட்டை கட்டி பார் !  என்று வாழக்கையின் திருப்பு முனைகளை கொண்ட நம் முன்னோர்கள் சொல்லி காட்டிய சொற்றொடர்   எவ்வாறு வளர்ந்த நாடுகளில் எளிதாகிறது என்பதை பற்றி தெளிவாக திருந்து கொள்வோம்.பகிர்ந்து கொள்ள போகும் தகவல்கள்:

 1. எதற்காக வீடு வாங்க வேண்டும் ?
 2. தகவல் சேகரிக்கும் முறைகள்
  1. வலைதளங்கள் தரும் தகவல்கள்
 3. நிலம் வாங்கும் முறை
  1. அரசாங்க பரிவர்த்தனைகள்
 4. இடம் பற்றி புள்ளிவிபரங்கள்
 5. கட்டிடம்  உரிமம் வாங்கும் முறை
 6. வங்கி கடன் பெரும் முறை
 7. வீடு கட்டும் முறைகள் மற்றும் கட்டுபாடுகளும்
 8. வீடு குடி நுழையும் சட்டங்கள்
 9. கடன் திரும்ப செலுத்தும் முறை
 10. செய்த முதலீட்டில் நிம்மிதியுடன் எப்படி வாழ்வது  :)

ஒரு குடிமகனுக்கு எவ்வாறு எல்லாம் அரசாங்கம் நல் வழியில் எடுத்து செல்ல முடியும் என்பதின் விள்ளகத்தையும் காண்போம்.

இந்த தகவல்கள் நம் கிராமத்தை / நாட்டை எப்படி சிறந்த முறையில் எடுத்து செல்ல உதவும் என்பதையும் பார்போம்.


இவன்,
கண்ணையன்
--
2/24/2015 07:50:00 முற்பகல் அன்று காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள் இல் காசாங்காடு இணைய குழு ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages