[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] நடுத்தெரு, குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் இல்ல திருமணம்

12 views
Skip to first unread message

காசாங்காடு இணைய குழு

unread,
Jun 30, 2014, 9:55:17 AM6/30/14
to kasang...@googlegroups.com


திருமண தேதி மற்றும் நேரம்: ஜூலை  2, 2014 9:00 - 10:30 மணியளவில்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். தீபக்குமார்
மணமகன் வீட்டின் பெயர்: நடுத்தெரு, காசாங்காடு
மணமகன் பெற்றோர் பெயர்: அய்யா. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம்
மணமகன் கல்வி விபரம்: M.C.A, M.B.A

மணமகள் பெயர்: செல்வி. பிரபாவதி
மணமகள் ஊரின் பெயர்: புலவஞ்சி
மணமகள் பெற்றோர் பெயர்: மறைந்த. வீரபுத்திரன் & திருமதி. தங்கமுத்து
மணமகள் கல்வி விபரம்: B.Tech

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/intu-matam/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.




--
6/30/2014 07:25:00 பிற்பகல் அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு இணைய குழு ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages