[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] இணையம் மூலமாக காசாங்காடு கிராமம் பற்ற...

6 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Feb 21, 2011, 1:21:50 PM2/21/11
to kasang...@googlegroups.com

காசாங்காடு கிராம மக்களுக்கு இணையம் மூலமாக இலவச தகவல் பெரும் வசதியை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் காசாங்காடு கிராமம் சம்பந்தமான தகவல்களை அரசாங்கத்திளிரிந்து  / பொது சேவை நிருவனங்களிருந்து பெற்று வெளியிடப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தகவல் கேட்கும் படிவம்: http://rti.kasangadu.com/takaval-urimai-cevai
விண்ணப்பத்தின் தற்போதைய நிலை: http://rti.kasangadu.com/takaval-urimai-cevai/vinnappattin-nilai

இதன் மூலம் தனி நபரை அல்லது குடும்பங்களை மிரட்டுவதோ அல்லது வன்முறை செயல்களில் விண்ணப்பதாரரை ஈடுபடுத்துவதோ தவிர்கபடும். மேலும் விண்ணப்பதாரரின்  தனியுரிமை காக்கப்படும்.

இந்த சேவை காசாங்காடு கிராம மக்களுக்காக இலவசமாக வழங்கபடுகிறது. இதற்காக ஆகும் தபால், நீதிமன்ற செலவை கிராம இணைய குழு ஏற்று கொள்ளும்.
--
2/21/2011 11:51:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages