ஏனுங்கோ ஏன் இந்த கிராமத்துல அரசாங்க பணத்த சொந்த விளம்பரத்திற்கு செலவு பன்றீங்கோ ?
ஏனப்பா ஊராட்சி இதுக்கெல்லாம் செலவு செய்யுது?
இல்ல காசாங்காடு நிர்வாகத்தை சொந்த செலவில் அரசியலில் விளம்பரமா ?
ரொம்ப பேசாதீங்க தம்பி, வேலை இல்லாத வெட்டி பசங்க எவன் வீட்டுக்கு வேண்டுமானாலும் மிரட்ட வருவாங்க, துணை நிர்வாகிகள் / அடி ஆட்கள் அறுவாள் எல்லாம் எடுத்து வெட்ட வருவாங்க.
ஏனப்பா தம்பி ஊட்டு போடறதுக்கு எல்லாம் இந்த காசு கொடுப்பங்கள்ள, இந்த கட்சியில கொஞ்சம் நெறையா கொடுப்பாங்களா? லண்டன் ல்லாம் எழுதி இருக்கு.
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் பெருகி கொண்டே இருப்பார்கள்.
சாராயம், கொலை முயற்சி, விவாகரத்து, வெட்டி அரசியல் முடியாதவர்களை முடிந்த வரை தொந்தரவு செய்வது. இவையெல்லாம் மேலோங்கி வளர்கிறது இந்த கிராமத்தில்.