[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] முனியன் கோவில் கணக்கு தணிக்கை விபரங்கள்

0 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Aug 27, 2010, 2:34:04 AM8/27/10
to kasang...@googlegroups.com
சோழமண்டலத்திலேயே உயரமான அருள்மிகு. முனீஸ்வரர் சாமி உருவாக காரணமாக இருந்த அனைத்து பொது மக்களுக்கும் இணைய குழுவின் நன்றிகள். காசாங்காடு கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றி உள்ள அனைத்து பொது மக்களின் பங்கும் இதில் அடங்கும் என்பது குறிபிடத்தக்கது.

விரிவான கணக்கு தணிக்கை விபரங்கள் தகவல் உரிமை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://rti.kasangadu.com/muniyan-kovil-kanakkukal

கணக்கு சுருக்கம்:


.

1காசாங்காடு - கீழத்தெருரூ 61,752.00

2காசாங்காடு - தெற்குதெருரூ 23,050.00
.
3காசாங்காடு - நடுத்தெரு & பிலாவடிகொல்லைரூ 248,576.00
.
4காசாங்காடு - மேலத்தெருரூ 73,956.00
.
5காசாங்காடு - ரெகுநாதபுரம்ரூ 5,300.00
.
6காசாங்காடு - வடக்குத்தெருரூ 43,826.00
.
7வெளியூர்ரூ 30,551.00
.
8சிலம்பவேளாங்காடுரூ 45,700.00
.
9நாட்டுச்சாலைரூ 12,100.00
.
10மன்னங்காடுரூ 3,300.00
.
11வாட்டாகுடிரூ 2,101.00
.
12புலவஞ்சிரூ 3,000.00
.
13சிங்கப்பூர்ரூ 10,000.00
.
உண்டியல்ரூ 54,736.00
.
.
மொத்த வரவு:ரூ 617,948.00
.
.
மொத்த செலவு:ரூ 512,067.00
.
.
மீதி இருப்பு தொகை:ரூ 105,881.௦௦


மிக கடின உழைப்புடன் முயற்சி செய்து இத்திட்டத்தை வெற்றியுடன் முடித்த குழுவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

நிறைகள், குறைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

தகவல் உதவி: திரு. இளங்கோ அண்ணாமலை, மேலத்தெரு, காசாங்காடு


--
8/27/2010 12:04:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages