[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] தண்டோரா: மாரியம்மன் கோவில் உண்டியல் த...

0 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Aug 7, 2010, 11:49:14 PM8/7/10
to kasang...@googlegroups.com
இன்று காலை அருள்மிகு மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கபடுகின்றது. கிராம மக்கள் பங்கு கொண்டு காணிக்கைகளின் விபரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.  இந்த தகவல் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவல் உதவி: திரு. கிருஷ்ணன், காசாங்காடு

--
8/08/2010 09:19:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

கிராம இணைய குழு

unread,
Aug 8, 2010, 9:49:45 PM8/8/10
to kasang...@googlegroups.com
தகவலுக்கு நன்றி.
மேலும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்துகிறது, நாட்டண்மைகள் பற்றிய விபரங்கள், இதற்க்கு முந்தைய வருடங்கள் பற்றிய கணக்குகள் தெரிந்து கொள்ள வேண்டுமெனின் எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன்,
பூமிநாதன்

2010/8/7 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages