[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] ஜப்பான் நிலநடுக்கம் - காசாங்காடு கிரா...

7 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Mar 15, 2011, 1:14:11 AM3/15/11
to kasang...@googlegroups.com
சமீபத்தில் ஜப்பானில் நிலநடுக்கம் நடந்தது அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஜப்பான் நாட்டில் வாழும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

காசாங்காடு கிராமம், கீழத்தெரு, வெல்லாம் வீட்டை சேர்ந்த திரு. பழனிவேல் அவர்கள் சில காலமாக ஜப்பானில் குடிபெயர்ந்துள்ளார். பாதுகாப்பாக இருகின்றேன் என்று தனது குடும்பத்திற்கு தொலைபேசியில் தெரிவித்ததோடு, வீட்டில் உள்ள உறவினர் அனைவரும் ஊருக்கு வரும்படி வற்புறுத்தினர். தான் வசிக்கும் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தம்மால் முடிந்த உதவியை தான் வசிக்கும் நாட்டிற்கு செய்ய வேண்டும். இந்த நிலையில் ஊர் வருவது என்பதிற்கு இடமில்லை என்று மறுத்துவிட்டார்.



காசாங்காடு கிராமத்தை பெருமை படுத்தும் வகையில் தான் வசிக்கும் இடத்தில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் தம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று முன் வந்ததற்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள். விரைவில் ஜப்பான் இந்த  சிரமமான சூழலில் இருந்து வெளிவர இறைவனை வேண்டுகிறோம்.




--
3/15/2011 10:44:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

Kannaiyan Natesan

unread,
Mar 17, 2011, 1:05:18 PM3/17/11
to kasang...@googlegroups.com
பெருகிவரும் அணு கதிரியக்க பாதிப்புகளில் திரு. பழனிவேல் அவர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு உதவிகள் தேவைப்படுமெனின் பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி,
கண்ணையன்

2011/3/14 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
http://matrimony.musugundan.com - முசுகுந்த சமுதாய திருமண தளம்
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com



--
+1-650-605-3290
The best things in life are free

Reply all
Reply to author
Forward
0 new messages